That england
ENG vs IND, 4th Test: சதமடித்து மாஸ் காட்டிய ரோஹித்; 100 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா!
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4ஆவது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் விராட் கோலியும் ஷர்துல் தாகூரும் மட்டுமே அரைசதம் அடித்தனர். மற்ற அனைவருமே பேட்டிங்கில் சொதப்பினர். விராட் கோலி 50 ரன்களும், ஷர்துல் தாகூரும் 57 ரன்களும் அடித்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 290 ரன்களை குவித்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 99 ரன்கள் பின் தங்கியது.
Related Cricket News on That england
-
சேட்டை மன்னன் ஜார்வோ கைது!
லண்டன் ஓவல் மைதானத்தில் டெஸ்ட் ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அத்துமீறி நுழைந்த ஜார்வோவை லண்டன் காவல்துறை கைது செய்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பையிலிருந்தும் விலகும் பென் ஸ்டோக்ஸ்?
இங்கிலாந்தின் அதிரடி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ரூட்டோ, ராபின்சன்னோ எனக்கு விக்கெட் முக்கியம் - உமேஷ் யாதவ்
ஒரு வேகப்பந்துவீச்சாளராக விக்கெட்டுகளை எடுப்பது மிகவும் முக்கியமென இந்திய வீரர் உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
‘அடேய் யார்ரா நீ’ பீல்டிங், பேட்டிங்கைத் தொடர்ந்து பவுலிங்கிலும் களமிறங்கிய ஜார்வோ!
இந்தியா - இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியிலும் ரசிகர் ஜார்வோ மீண்டும் மைதானத்தில் நுழைந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். ...
-
தனது அதிரடி ஆட்டம் குறித்து ஷர்துல் தாக்கூர் ஓபன் டாக்!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய காரணத்தை ஷர்துல் தாக்கூர் கூறியுள்ளார். ...
-
சேவாக் சாதனையை முறியடித்த ஷர்துல் தாக்கூர்!
சர்வதேச டெஸ்டில் அதிவேகமாக அரைசதம் விளாசிய இரண்டாவது வீரர் எனும் சாதனையை ஷர்துல் தாக்கூர் படைத்துள்ளார். ...
-
ENG vs IND, 4th test: அரைசதமடித்த கோலி; மீண்டும் தடுமாற்றும் இந்தியா!
இங்கிலாந்துடனான 4ஆவது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாள் தேநீர் இடைவேளையில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்துள்ளது. ...
-
மீண்டும் ஓரங்கட்டப்பட்ட அஸ்வின்; கோலியை கடுமையாக சாடும் விமசகர்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டெஸ்டில் அஸ்வின் மீண்டும் சேர்க்கப்படாததற்கு விராட் கோலி அதிக விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார். ...
-
லீட்ஸை விடுங்கள்; லார்ட்ஸை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் - ரவி சாஸ்திரி!
இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டி குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறிய கருத்துகள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. ...
-
அமெரிக்காவுக்காக விளையாடும் உலகக்கோப்பை வென்ற இங்கிலாந்து வீரர்!
உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்த லியாம் பிளங்கட், தற்போது அமெரிக்காவுக்காக விளையாடவுள்ளதாக அறிவித்துள்ளார். ...
-
போட்டியில் பந்தை தான் பார்போம்; பந்துவீச்சாளர்களை அல்ல - ஜோ ரூட் தடாலடி!
"போட்டியின் போது நாங்கள் பந்தை மட்டுமே பார்த்து விளையாடுவோமே தவற அவர்களின் வரலாறுகளை அல்ல" என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலி அணியை வழிநடத்துவதை விடுத்து பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டு - டபிள்யூ.வி.ராமன்
விராட் கோலி ஒரு தலைவராக முன்னின்று வழிநடத்துவதை விடுத்து பின்னாலிலிருந்து அனைவரையும் இயக்கி பேட்டிங்கில் கவனம் செலுத்தினால் அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பலாம் என்று இந்திய அணி முன்னாள் வீரர் டபிள்யூ.வி.ராமன் தெரிவித்துள்ளார். ...
-
இவரு டெஸ்ட் கிரிக்கெட்டிலா... வாய்ப்பில்லை ராஜா - ஆகஷ் சோப்ரா ஓபன் டாக்!
சூர்யகுமார் யாதவ் டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு இல்லை என்றும் அவர் இன்னும் அதற்காக காத்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். ...
-
இங்கிலாந்து இந்த இரு மாற்றாங்கள் வேண்டும் - ஷேன் வார்னே!
இந்தியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் 2 மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று ஷேன் வார்னே பரிந்துரைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24