That india
இந்திய அணி தோனியின் தலைமையில்தான் பலமாக இருந்தது - சல்மான் பட்!
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் கடந்த 10 வருடங்களாக தனிப்பட்ட முறையில் இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர்களில் அரசியல் காரணங்களால் விளையாடாமல் இருந்து வருகின்றன. கிரிக்கெட் உலகில் இந்த இரு நாடுகள் விளையாடும் போட்டிக்குத்தான் மிகப்பெரிய சந்தை மதிப்பு இருக்கிறது. இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் தாண்டியும் உலக அளவில் இருக்கக்கூடிய கிரிக்கெட் ரசிகர்களும் இந்தியா - பாகிஸ்தான் மோதிக் கொள்ளும் போட்டியை எதிர்பார்க்கிறார்கள்.
இந்த இரண்டு அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி உலகின் எந்த நாட்டு மைதானத்தில் நடந்தாலும், அதற்கான டிக்கெட்டுகள் உடனடியாக விற்று தீர்ந்துவிடும். மேலும் மைதானத்தில் இருநாட்டு ரசிகர்களும் எப்படியும் வந்து சேர்ந்து விடுவார்கள். இப்படி எதிர்பார்ப்புகள் இருந்தும் இரு நாடுகளும் தனிப்பட்ட முறையில் அதிக போட்டிகளில் விளையாடாதது, இருநாட்டு ரசிகர்களுக்கும் பெரிய இழப்பாக இருந்து வருகிறது.
Related Cricket News on That india
-
இந்திய அணியின் மிடில் ஆர்டர் மிகவும் பலவீனமாகவுள்ளது - ரஷித் லதீஃப்!
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பலவீனமானது, எனவே பாகிஸ்தானுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரஷித் லதிஃப் தெரிவித்துள்ளார். ...
-
சந்திரயான் வெற்றியை கொண்டாடிய எம் எஸ் தோனி; வைரல் காணொளி!
சந்திரயான் -3 நிலவில் தரையிறங்கியதைக் கண்டு, முன்னாள் இந்திய கேப்டன் தோனி பெருமைப்பட்டு பாராட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ...
-
உலகக்கோப்பை 2023: பயிற்சி போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு!
இந்தியாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பைத் தொடருக்கான பயிற்சி போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய அணி 2 பயிற்சி போட்டிகளில் விளையாடவுள்ளது. ...
-
சாதனைப் படைத்த சந்திரயான்..! வாழ்த்துகளை தெரிவித்த இந்திய வீரர்கள்..!
இந்தியாவின் சந்திரயான் -3 வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட்டதை தொடர்ந்து, இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் என தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ...
-
சந்திரயான் வெற்றியை கொண்டாடிய இந்திய அணி வீரர்கள்!
சந்திரயான் 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதைத் தொடர்ந்து அயர்லாந்தில் உள்ள இந்திய வீரர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். ...
-
உலகக்கோப்பை அரையிறுதிக்கு இந்த நான்கு அணிகள் செல்லும் - கிரேக் சேப்பல் கணிப்பு!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் தனது கணிப்பை தெரிவித்துள்ளார். ...
-
தன் பெயரில் தவறான தகவலை பரப்பிய நபர் மீது இஃப்திகார் அஹ்மது காட்டம்!
பாகிஸ்தான் அணியின் மூத்த வீரராக இருந்து வரும் இஃஃப்திகார் அகமத் பரபரப்பான புகார் ஒன்றை ட்விட்டர் வலைதளத்தில் பதிவு செய்து இருக்கிறார். ...
-
பாபர் அசாம் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் - விராட் கோலி!
2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையில், மான்செஸ்டரில் நடந்த ஆட்டத்திற்குப் பிறகு நான் பாபருடன் நல்ல தொடர்பில் உள்ளேன் என்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
தோனியிடம் இதற்காக நான் மன்னிப்பு கோரினேன் - சோயிப் அக்தர்!
சமீபத்தில் ஆகாஷ் சோப்ராவுடனான உரையாடலில் இந்தியாவின் மிக வெற்றிகரமான கேப்டனாக விளங்கிய மகேந்திர சிங் தோனியிடம் மன்னிப்பு கேட்ட விவகாரம் ஒன்றை வெளிப்படையாக கூறி வருத்தப்பட்டு இருக்கிறார். ...
-
தோனியிடம் இதற்காக நான் மன்னிப்பு கோரினேன் - சோயிப் அக்தர்!
சமீபத்தில் ஆகாஷ் சோப்ராவுடனான உரையாடலில் இந்தியாவின் மிக வெற்றிகரமான கேப்டனாக விளங்கிய மகேந்திர சிங் தோனியிடம் மன்னிப்பு கேட்ட விவகாரம் ஒன்றை வெளிப்படையாக கூறி வருத்தப்பட்டு இருக்கிறார். ...
-
உலகக்கொப்பை 2023: டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 25இல் தொடக்கம்!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் விற்பனை வரும் 25ஆம் தேதி முதல் தொடங்கும் என ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணி ஜெர்சியில் இடம்பிடித்த பாகிஸ்தான் பேயர்!
நடப்பாண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் அணி நடத்துவதால், இந்திய அணி ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இடம்பிடித்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
-
டி20 தரவரிசை: திலக் வர்மா அசுர வளர்ச்சி; முதலிடத்தை தக்கவைத்த சூர்யா!
வெஸ்ட் இண்டீஸுக்குஎ திரான தனது அறிமுக டி20 தொடரில் விளையாடிவரும் திலக் வர்மா ஐசிசி டி20 தரவரிசையில் 46ஆவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2023: 18 பேர் அடங்கிய பாகிஸ்தான அணி அறிவிப்பு!
ஆசியா கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 18 பேர் அடங்கிய பார ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47