That test
பிளேயிங் லெவனில் ஷர்தூலை ஏன் விளையாட வைத்தீர்கள்? - தினேஷ் கார்த்திக்
ENG vs IND, 1st Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஷர்தூல் தாக்கூருக்கு ஆறு ஓவர்கள் மட்டுமே வாய்ப்பு கொடுத்தது சரியான முடிவு அல்ல என இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
லீட்ஸில் நடைபெற்று வரும் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையே நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் இப்போட்டியில் நான்கு நாள் ஆட்டம் முடிந்துள்ள நிலையில், போட்டியின் முடிவானது இறுதிநாள் ஆட்டத்தை நோக்கி உள்ளது. இதில் கடைசி நாளில் இங்கிலாந்து அணி வெற்றிபெற 350 ரன்கள் தேவை, அதே நேரத்தில் இந்திய அணிக்கு 10 விக்கெட்டுகள் தேவை என்ற நிலை உள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதனால் இரு அணிகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.
Related Cricket News on That test
-
ஹாரி புரூக் விரித்த வலையில் விக்கெட்டை இழந்த பிரஷித் கிருஷ்ணா - காணொளி
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஹெடிங்லே டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் பிரஷித் கிருஷ்ணா விக்கெட்டை இழந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
1st Test, Day 4: இந்தியா 364 ரன்களில் ஆல் அவுட்; கடின இலக்கை விரட்டும் இங்கிலாந்து!
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
சதங்களால் மிரட்டிய ரிஷப் பந்த்; முதல் இந்தியராக வரலாற்று சாதனை!
இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த முதல் இந்திய வீரர் எனும் சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். ...
-
SL vs BAN: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியில் காயம் கரணமாக மிலன் ரத்னாயக்கா விலகியுள்ளார். ...
-
1st Test, Day 4: அரைசதம் கடந்த கேஎல் ராகுல்; வலிமையான நிலையில் இந்திய அணி!
ஹெடிங்லே டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஒரு இன்னிங்ஸில் அதிக எகானமி; மோசமான சாதனை படைத்த பிரஷித் கிருஷ்ணா!
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் 6 க்கும் மேற்பட்ட எகானமி விகிதத்தில் பந்துவீசிய இந்திய வீரர் எனும் மோசமான சாதனையை பிரஷித் கிருஷ்ணா படைத்துள்ளார். ...
-
1st Test, Day 3: மழையால் தடைபட்ட மூன்றாம் நாள் ஆட்டம்; வலிமையான நிலையில் இந்திய அணி!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
1st Test, Day 3: சதத்தை தவறவிட்ட ஹாரி புரூக்; பும்ரா அசத்தல் பந்துவீச்சு - முன்னிலையில் இந்தியா!
ஹெடிங்லேவில் நடைபெற்று வரும் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 465 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
தோனி, கிர்மானி பட்டியலில் இணைந்த ரிஷப் பந்த்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 அல்லது அதற்கு மேற்பட்ட கேட்சுகளை பிடித்த மூன்றாவது இந்திய விக்கெட் கீப்பர் எனும் பெருமையை ரிஷப் பந்த் பெற்றுள்ளார். ...
-
1st Test, Day 3: ஹாரி புரூக் அரைசதம்; கம்பேக் கொடுக்கும் இந்தியா!
ஹெடிங்லே டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ENG vs IND, 1st Test: சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஜோ ரூட்
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூலம் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முன்னாள் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், சனத் ஜெயசூர்யா ஆகியோரின் சாதனைகளை முறியடித்துள்ளார். ...
-
வசிம் அக்ரம், முகமது ஷமி சாதனைகளை முறியடித்த ஜஸ்பிரித் பும்ரா!
இங்கிலாந்து மண்ணில் இந்தியாவுக்காக அதிக சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஜஸ்பிரித் பும்ரா பெற்றுள்ளார். ...
-
1st Test, Day 2: ஒல்லி போப் அபார சதம்; இங்கிலாந்து அணி ரன் குவிப்பு!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
அபாரமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ஒல்லி போப் - காணொளி!
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஒல்லி போப் பிடித்த அற்புதமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47