The ben stokes
ENG vs IND, 5th Test: இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த பென் ஸ்டோக்ஸ்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக நியூசிலாந்து தொடரை முடித்துக்கொண்டு இங்கிலாந்து அணியும், பயிற்சி போட்டியை முடித்துக்கொண்டு இந்திய அணியும் தயாராக உள்ளன.
கடந்தாண்டு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2 - 1 என முன்னிலை பெற்றது. கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஒரே ஒரு போட்டி மட்டும் தற்போது நடைபெறுகிறது. ஆனால் அது அவ்வளவு எளிதானது அல்ல. நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வைட் வாஷ் செய்து அசத்தியுள்ளது.
Related Cricket News on The ben stokes
-
ENG vs IND: டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டியில் ஸ்டோக்ஸ் புதிய உச்சம்!
இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் போட்டிகளில் 100 சிக்ஸர்கள் அடித்து சாதனைப் புரிந்துள்ளார். ...
-
ENG vs NZ, 2nd Test: பவுண்டரிகள் மூலம் ஆயிரம் ரன்கள்; வரலாற்று சாதனை நிகழ்த்திய நாட்டிங்ஹாம் டெஸ்ட்!
England vs New Zealand Nottingham Test 2022: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பவுண்டரிகள் மூலம் மட்டுமே 1000 ரன்கள் எடுக்கப்பட்ட டெஸ்ட் போட்டியான நாட்டிங்ஹாமில் நடைபெற்ற இங்கிலாந்து - நியூசிலாந்து போட்டி சாதனைப் படைத்துள்ளது. ...
-
ENG vs NZ, 2nd Test: பேர்ஸ்டோவ், ஸ்டோக்ஸ் அதிரடியில் நியூசிலாந்தை பந்தாடியது இங்கிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. ...
-
ENG vs NZ, 2nd Test: மிட்செல், பிளெண்டல் அசத்தல்; வலிமையான நிலையில் நியூசிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 318 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது. ...
-
இந்த வெற்றி எங்களுக்கு மிக்வும் முக்கியம் - பென் ஸ்டோக்ஸ்
நியூசிலாந்துக்கு எதிரான இந்த வெற்றி மிகவும் முக்கியமானது என இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்ட பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
பென் ஸ்டோக்ஸ் தலைமையில் விளையாடுவது உற்சாகமாகவுள்ளது - ஜோ ரூட்!
இங்கிலாந்து அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள பென் ஸ்டோக்ஸின் தலைமையின் கீழ் விளையாடுவது உற்சாகமாகவுள்ளதாக முன்னாள் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs NZ, 1st Test: ரூட் சதத்தில் இங்கிலாந்து அசத்தல் வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ENG vs NZ, 1st Test Day 3: ரூட், ஸ்டோக்ஸ் அரைசதத்தால் வெற்றியை நோக்கி இங்கிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 216 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது. ...
-
ஷேன் வார்னேவுக்கு லார்ட்ஸில் மரியாதை!
மறைந்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னேவை பாராட்டும் வகையில் இந்த டெஸ்ட் போட்டியில் 23 ஓவர்கள் முடிந்த போது 23 நொடிகள் போட்டி முழுமையாக நிறுத்தப்பட்டு இரு அணி வீரர்களும் களத்தில் வரிசையாக நின்று அவருக்கு கைதட்டி கௌரவ நினைவு ...
-
சர்வதேச அனுபவமில்லாதவரை பயிற்சியாளராக நியமித்தது இங்கிலாந்து!
இங்கிலாந்து வெள்ளைப்பந்து அணிகளுக்கான தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த மேத்யூ மோட் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல்: அடுத்த ஆண்டு சிஎஸ்கே டார்கெட் செய்யும் 4 வீரர்கள்!
ஐபிஎல் 15ஆவது சீசன் நினைத்தது போல் நடப்பு சாம்பியனான சிஎஸ்கேக்கு அமையவில்லை. இதனால் அடுத்த சீசனில் பலமான அணியை உருவாக்க வேண்டிய நெருக்கடியில் சிஎஸ்கே உள்ளது. ...
-
ஜோ ரூட்டின் பேட்டிங் வரிசை எது? - ஸ்டோக்ஸின் பதில்!
இங்கிலாந்தின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் இனிவரும் டெஸ்டுகளில் நம்பர் 4இல் விளையாடுவார் என இங்கிலாந்தின் புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்திருக்கிறார். ...
-
கேப்டன்சி கிடைத்ததும் சிக்சர்களை பறக்கவிட்டு அசத்திய பென் ஸ்டோக்ஸ்!
பென் ஸ்டோக்ஸ் 64 பந்தில் சதம் விளாசி அசத்தியதுடன், முதல் தர போட்டியில் அதிவேக சதம் அடித்த துர்ஹாம் அணி வீரரானார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47