The ben stokes
டி20 உலகக்கோப்பை: இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து!
டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் குரூப்1 இல் இன்று நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நிசங்கா - குசல் மெண்டிஸ் களமிறங்கினர். பவர் பிளேயில் இந்த ஜோடி அதிரடியாக விளையாடினர். மெண்டிஸ் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த தனஞ்ஜெயா 9 ரன்னிலும் அசலங்கா 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
Related Cricket News on The ben stokes
-
தீப்தி சர்மா ரன் அவுட் விவகாரம்; ஹர்ஷா போக்லே கருத்துக்கு ஸ்டோக்ஸ் பதில் கருத்து!
கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவின் கருத்துக்கு பதில் கருத்து தெரிவித்த பென் ஸ்டோக்ஸின் பதிவு சமூக வலைதளங்களில் புதிய சர்ச்சைக் கிளப்பியுள்ளது. ...
-
ஸ்டோக்ஸுடன் ஹர்திக்கை ஒப்பிடுவதா? - ரஷீத் லத்தீஃப் கருத்தால் ரசிகர்கள் அதிருப்தி!
ஹர்திக் பாண்டியா சிறந்த ஆல்ரவுண்டர் தான் என்றாலும், பென் ஸ்டோக்ஸுடன் அவரை ஒப்பிட முடியாது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீஃப் கருத்து கூறியுள்ளார். ...
-
ஆஷஸ் டெஸ்ட் தொடர்: அட்டவணை அறிவிப்பு!
ஆஷஸ் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை மற்றும் தேதியை வெளியிட்டது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். ...
-
அடுத்த ஆஷஸ் தொடரை இங்கிலாந்து வெல்லும் - மைக்கேல் வாகன்!
அடுத்த ஆஷஸ் தொடரை பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி நிச்சயமாக வெல்லும் என முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs SA, 3rd Test: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 2-1 என டெஸ்ட் தொடரை வென்றது. ...
-
டி20 உலகக்கோப்பை 2022: இங்கிலாந்து அணி அறிவிப்பு; ராய், பர்க்கின்சனுக்கு இடமில்லை!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ENG vs SA, 2nd Test: தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது இங்கிலாந்து!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 85 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ENG vs SA, 2nd Test: வலிமையான நிலையில் இங்கிலாந்து டிக்ளர்; நிதான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 415 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்தது. ...
-
கிரிக்கெட்டையே வெறுத்துவிட்டேன் - பென் ஸ்டோக்ஸ்!
ஐபிஎல்லில் விளையாடியதால்தான் தனது தந்தை இறப்பதற்கு முன் கடைசியாக அவரை பார்க்க முடியவில்லை என்று பென் ஸ்டோக்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் அதிரடியைக் கைவிடப்போவதில்லை - பென் ஸ்டோக்ஸ்!
இங்கிலாந்து என்ன ஆனாலும் அதிரடியை கைவிடப் போவதில்லை என அந்த கேப்டன் பென் ஸ்டோக் மீண்டும் சவால் விடுத்துள்ளார். ...
-
ENG vs SA, 1st Test: தென் ஆப்பிரிக்கா 326-ல் ஆல் அவுட்; தடுமாற்றத்தில் இங்கிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. ...
-
ENG vs SA, 1st Test: முன்னிலையில் தென் ஆப்பிரிக்கா; போராடும் இங்கிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ENG vs SA, 1st Test: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இங்கிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் 14 பேர் அடங்கிய இங்கிலாந்து டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47