The cricket
மகளிர் ஆசிய கோப்பை 2024: இலங்கை vs தாய்லாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Sri Lanka Women vs Thailand Women Dream11 Prediction, Asia Cup 2024: மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இலங்கையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 12ஆவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள இலங்கை மற்றும் தாய்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது தம்புளாவில் நடைபெறவுள்ளது. இதில் இலங்கை அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ள நிலையில், தாய்லாந்து அணி விளையாடிய இரு போட்டிகளில், ஒரு வெற்றி, ஒரு தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
SL-W vs TL-W: போட்டி தகவல்கள்
Related Cricket News on The cricket
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: குல் ஃபெரோஸா அதிரடியில் யுஏஇ-யை வீழ்த்தியது பாகிஸ்தான்!
Women's Asia Cup 2024: ஐக்கிய அரபு அமீரக மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது ...
-
SL vs IND: கௌதம் கம்பீர் பயிற்சியின் கீழ் முதல் நாள் பயிற்சியைத் தொடங்கியது இந்திய அணி!
டி20 தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை சென்றுள்ள இந்திய அணி தங்களுடைய முதல் நாள் பயிற்சியை இன்று தொடங்கியுள்ளது. ...
-
ஐசிசி மகளிர் டி20 தரவரிசை: இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம்!
ஐசிசி சர்வதேச மகளிர் டி20 போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா அணியைச் சேர்ந்த வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: வங்கதேசம் vs மலேசியா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் மலேசிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐபிஎல் 2025: மீண்டும் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும் ராகுல் டிராவிட்?
இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் எதிர்வரவுள்ள ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
MLC 2024: சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி அதிரடியில் ஃப்ரீடம் அணியை வீழ்த்தி யூனிகார்ன்ஸ் அபார வெற்றி!
Major League Cricket 2024: வாஷிங்டன் ஃப்ரீடம் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் ஆட்டத்தில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SL vs IND: இலங்கை டி20 அணி அறிவிப்பு; கேப்டனாக சரித் அசலங்கா நியமனம்!
இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் சரித் அசலங்கா தலைமையிலான 16 பேர் அடங்கிய இலங்கை டி20 அணியானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
சச்சின் வாழ்நாள் சாதனையை ஜோ ரூட் முறியடிப்பார் - மைக்கேல் வாகன் நம்பிக்கை!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த வீரர் எனும் சச்சின் டெண்டுல்கருடைய சாதனையை இங்கிலாந்தின் ஜோ ரூட் முறியடிப்பார் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். ...
-
SL vs IND: இலங்கை சென்றடைந்த இந்திய டி20 அணி; வைரலாகும் காணொளி!
இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இன்றைய தினம் தனி விமானம் மூலம் இலங்கை சென்றடைந்த காணொளியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ...
-
TNPL 2024: ஜாஃபர் ஜமால் போராட்டம் வீண்; கிராண்ட் சோழாஸை வீழ்த்தி சூப்பர் கில்லீஸ் வெற்றி!
Tamil Nadu Premier League 2024: திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: முர்ஷிதா கதும் அரைசதம்; தாய்லாந்தை வீழ்த்தியது வங்கதேசம்!
Womens Asia Cup T20 2024: தாய்லாந்து மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வங்கதேச மகளிர் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
எஸ்ஏ20 2025: பிராண்டன் கிங்கை ஒப்பந்தம் செய்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்!
எதிர்வரும் எஸ்ஏ20 லீக் தொடருக்கான டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது வெஸ்ட் இண்டீஸின் தொடக்க வீரர் பிராண்டன் கிங்கை ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த ஸ்காட்லாந்து வீரர்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியிலேயே அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் சாதனையை ஸ்காட்லாந்து அணியின் சார்லி கேசெல் படைத்துள்ளார். ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: சமாரி அத்தபத்து சத்தால் மலேசியாவை பந்தாடியது இலங்கை!
Womens Asia Cup T20 2024: மலேசிய மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இலங்கை மகளிர் அணியானது 144 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24