The cricket
T20 WC 2024: ஆல் ரவுண்டராக அசத்திய ஸ்டொய்னிஸ்; ஓமனை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலகக்கோப்பை டி20 தொடரில் இன்று நடைபெற்ற 10ஆவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலியா மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பார்படாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஓமான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - டிராவிஸ் ஹெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய டிராவிஸ் ஹெட் 12 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் டேவிட் வார்னருடன் இணைந்த கேப்டன் மிட்செல் மார்ஷும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். ஆனால் 21 பந்துகளை எதிர்கொண்ட மிட்செல் மார்ஷ் 2 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் மெஹ்ரான் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல்லும் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அகிப் இலியாஸின் அபாரமான கேட்ச்சின் மூலம் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ரசிகர்களை ஏமாற்றினார்.
Related Cricket News on The cricket
-
தொடரின் மிகச்சிறந்த கேட்ச்சை பிடித்த அகிப் இலியாஸ்; வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது ஓமன் அணியின் அகிப் இலியாஸ் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
T20 WC 2024: பிஎன்ஜி-யை வீழ்த்தி டி0 உலகக்கோப்பை தொடரில் முதல் வெற்றியைப் பெற்றது உகாண்டா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பப்புவா நியூ கினி அணிக்கு எதிரான லீக் போட்டியில் உகாண்டா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை: ஒரே போட்டியில் பல்வேறு சாதனைகளை குவித்த ரோஹித் சர்மா!
அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். ...
-
T20 WC 2024: ஸ்டொய்னிஸ், வார்னர் அரைசதம்; ஓமன் அணிக்கு 165 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஓமன் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியானது 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்த மைதானத்தில் எப்படி விளையாடுவது என்பது தெரியவில்லை - ரோஹித் சர்மா!
இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் நாங்கள் பேட்டிங் செய்த போதும் மைதானத்தில் பேட்டர்களுக்கு சாதகம் இல்லை. ஆனால் பந்துவீச்சாளர்களுக்க்கு நிறைய உதவி கிடைத்தது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
T20 WC 2024: பிஎன்ஜி-யை 77 ரன்களில் சுருட்டியது உகாண்டா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: உகாண்டா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பப்புவா நியூ கினியா அணியானது 77 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
T20 WC 2024: ரோஹித் சர்மா அரைசதம்; அயர்லாந்தை வீழ்த்தியது இந்தியா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அயர்லாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ரோஹித் சர்மா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4ஆயிரம் ரன்களைக் கடந்த மூன்றாவது வீரர் எனும் பெருமையை இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பெற்றுள்ளார். ...
-
புவனேஷ்வரின் மெய்டன் சாதனையை முறியடித்த பும்ரா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக மெய்டன் ஓவர்களை வீசிய இந்திய வீரர் எனும் புவனேஷ்வர் குமாரின் சாதனையை ஜஸ்ப்ரித் பும்ரா முறியடித்துள்ளார். ...
-
T20 WC 2024: ஹர்திக், அர்ஷ்தீப் அபாரம்; அயர்லாந்தை 96 ரன்களில் சுருட்டியது இந்தியா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இந்திய அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 96 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ஒரே ஓவரில் அயர்லாந்து தொடக்க வீரர்களை காலி செய்த அர்ஷ்தீப் சிங் - வைரலாகும் காணொளி!
அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அமெரிக்கா vs பாகிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 11ஆவது லீக் போட்டியில் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அயர்லாந்தை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை தொடங்குமா இந்தியா?
இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை லீக் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட உத்தேச லெவன் மற்றும் ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24