The cricket
AUSA vs INDA: 161 ரன்னில் சுருண்ட இந்தியா; தடுமாறும் ஆஸ்திரேலியா!
இந்திய ஏ அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்மற்ற டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் முதால் போட்டியில் ஆஸ்திரேலிய ஏ அணி வெற்றிபெற்று அசத்திய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டியானது இன்று மெல்போர்னில் இன்று தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற் ஆஸ்திரேலிய ஏ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில், அபிமன்யூ ஈஸ்வரன் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த நிலையில், சாய் சுதர்ஷன் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் 4 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய ஏ அணி 11 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Related Cricket News on The cricket
-
ரஷித் கானின் தனித்துவ சாதனை முறியடித்த அல்லா கஸான்ஃபர்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இளம் வீரர் என்ற பெருமையை கஸான்ஃபர் பெற்றுள்ளார். ...
-
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்து பிராண்டன் கிங்; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸும் பிராண்டன் கிங் பவுண்டரி எல்லையில் அபாரமான கேட்சை பிடித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
காயம் காரணமாக ஆஸ்திரேலியா ஏ அணியில் இருந்து மைக்கேல் நேசர் விலகல்!
தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஏ அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் நேசர் விலகுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
கேப்டனுடம் வார்த்தை மோதலில் ஈடுபட்ட ஆல்ஸாரி ஜோசப்; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் அல்ஸாரி ஜோசப் அணியின் கேப்டன் ஷாய் ஹோப்புடன் வார்த்தை மோதலில் ஈடுபட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியானது நாளை டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
AUSA vs INDA: ஜூரெலின் அபார ஆட்டத்தால் தப்பிய இந்திய ஏ அணி; ஆஸ்திரேலியா அபார பந்துவீச்சு!
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்மற்ற டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய ஏ அணி 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
வெற்றி பெறுவதற்காக நாங்கள் கடினமாக போராடினோம் - லியாம் லிவிங்ஸ்டோன்!
இந்த தொடரின் முடிவு ஏமாற்றமளித்தாலும், இந்தத் தொடரில் எங்களுக்கு சில நல்ல தருணங்களும் இருந்ததாக இங்கிலாந்து அணி கேப்டன் லியாம் லிவிங்ஸ்டோன் தெரிவித்துள்ளார். ...
-
பேட்டர்கள், பந்துவீச்சாளர்கள் செயல்பட்ட விதம் மகிழ்ச்சி - ஷாய் ஹோப்!
அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் என கடினமாக உழைத்து வருவது, எங்களுக்கு பெரிய நம்பிக்கையை கொடுக்கிறது என வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப் தெரிவித்துள்ளார். ...
-
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை அடிலெய்டில் நடைபெறவுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் சாதனைகளை குவிக்கவுள்ள சூர்யகுமார் யாதவ்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார். ...
-
WI vs ENG, 3rd ODI: பிராண்டன் கிங், கேசி கார்டி அபார சதம்; இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது விண்டீஸ்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
AFG vs BAN, 1st ODI: நபி, கஸான்ஃபர் அபாரம்; வங்கதேசத்தை பந்தாடியது ஆஃப்கானிஸ்தான்!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
நியூசிலாந்து ஒருநாள், டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
பாகிஸ்தான் அணிக்காக புதிய சாதனை படைக்கவுள்ள பாபர் ஆசாம்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பாபர் ஆசாம் சதம் அடித்தால், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த பாகிஸ்தான் வீரர் எனும் சாதனையை சமசெய்யவுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24