The fa cup
டி20 தரவரிசை: பாபர் ஆசாம் முதாலிடம்; கோலிக்கு 5ஆம் இடம்!
நமிபியா(70), ஆப்கானிஸ்தான்(51) ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து அரைசதங்களை அடித்ததையடுத்து, முதலிடத்திலிருந்த டேவிட் மலானை கீழே இறக்கி முதலிடத்தில் பாபர் ஆசாம் 834 புள்ளிகளுடன் அமர்ந்துள்ளார். இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் 798 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளார்.
கடைசியாக பாபர் ஆசாம் கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி டி20 வரிசையில் முதலிடத்தில் இருந்தபின் 2 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஒருநாள் தரவரிசையிலும் பாபர் ஆஸம்தான் முதலிடத்தில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Cricket News on The fa cup
-
ஆஃப்கானிஸ்தானை சாதரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் - ஹர்பஜன் சிங் எச்சரிக்கை!
டி20 உலக கோப்பையில் இன்றைய போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ளும் இந்திய அணியை ஹர்பஜன் சிங் எச்சரித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியா vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை தோடரில் நாளை நடைபெறும் 34ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
டி20 உலகக்கோப்பை: சாதனைகளை படைத்த பாபர் ஆசாம்!
டி20 உலகக்கோப்பை தொடரில் மூன்று அரைசதங்களை அடித்த கேப்டன் எனும் சாதனையை பாகிஸ்தானின் பாபர் ஆசாம் படைத்துள்ளார். ...
-
இந்திய அணியில் இந்த இரண்டு மாற்றங்கள் தேவை - சுனில் கவாஸ்கர் கருத்து!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாட வேங்டுமென முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்தியா vs ஆஃப்கானிஸ்தான் - உத்தேச அணி
டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா தனது 3ஆவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இன்று எதிா்கொள்கிறது. ...
-
கோலி - ரோஹித் இடையே எந்த பிரச்சனையும் இல்லை - விக்கரம் ரத்தோர்!
இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கும், துணைக்கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை என பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை: நமீபியா அணிக்கெதிரான போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. ...
-
ஒருநாள் அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் விராட் கோலி நீக்கம் - தகவல்!
இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கோலி நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
டி20 உலகக்கோப்பை: வங்கதேச அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
கோலிக்கு எதிராக சிலர் செயல்படுகின்றனர் - சோயிப் அக்தர்!
இந்திய அணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. கோலிக்கு எதிராக ஓர் பிரிவினரும், கோலிக்கு ஆதரவாக ஓர் பிரிவினரும் செயல்படுகிறார்கள் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: தென் ஆபிரிக்க பந்துவீச்சில் 84 ரன்னில் சுருண்டது வங்கதேசம்!
டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 84 ரன்களில் ஆட்டமிழந்தது. ...
-
டி20 உலகக்கோப்பை: இந்தியா vs ஆஃப்கானிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை: நாளை நடைபெறும் 33ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஆஃப்கானிஸ்தன் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து vs ஸ்காட்லாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 32ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
தோல்விக்கு பின் கேப்டன், பயிற்சியாளர் விளக்கம் அளிக்காதது ஏன்? - அசாருதீன் கேள்வி!
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக அடைந்த தோல்விக்குப் பின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், கேப்டன் கோலியும் பத்திரிகையாளர்களை முறைப்படி சந்திக்காமல், பும்ராவை அனுப்பியது சரியல்ல என்று முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் கேள்வி எழுப்பியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47