The final
WTC 2023 Final: 5ஆயிரம் ரன்களைக் கடந்து அசத்திய ரஹானே!
இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா அணி தற்பொழுது மிகவும் நெருக்கடியான நிலையில் இருக்கிறது. இப்போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் குவித்திருக்க, நேற்று இரண்டாம் நாளில் இந்திய அணி 151 ரன்கள் முக்கிய விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இன்று ஆட்டம் தொடங்கிய இரண்டாவது பந்திலேயே பரத் 3 ரன்னில் போலன்ட் பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறி அதிர்ச்சி அளித்தார். இன்னொரு பக்கத்தில் ஆடுகளத்தில் பவுன்சர் தாறுமாறாக இருக்கிறது. இந்த நிலையில் நேற்றிலிருந்து ஒரு முனையில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்த ரகானே அதை இன்றைய நாளிலும் தொடர்ந்து வெளிப்படுத்துகிறார்.
Related Cricket News on The final
-
மேட்ச் வின்னரை அணியில் எடுக்காமல் இந்தியா மிகப்பெரிய தவறு செய்துவிட்டது - சவுரவ் கங்குலி!
ஆஃப் ஸ்பின்னர் பச்சை ஆடுகளத்தில் விளையாட முடியாது என்று யார் சொன்னது? என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
புஜாராவின் பேட்டிங்கை கடுமையாக விமர்சித்த ரவி சாஸ்திரி!
உங்கள் ஆப் ஸ்டெம்ப் எங்கிருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள் என்று எப்பொழுதும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் இந்நிலைமைக்கு இவர்கள் தான் காரணம் - சுனில் கவாஸ்கர் சாடல்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி மோசமாக விளையாடியதே விக்கெட்டுகள் இழந்ததற்கு காரணம் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
இந்த இடத்திலிருந்து இந்திய அணி மீள முடியுமா? - ரிக்கி பாண்டிங் பதில்!
தற்போது உள்ள நிலைமையில் இருந்து இந்திய அணி கட்டாயம் ஜெயிக்க முடியாது என இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்தபின் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்திருக்கிறார். ...
-
WTC 2023 Final: சீட்டுக்கட்டாய் சரிந்த டாப் ஆர்டர்; ஃபாலோ ஆனை தவிர்க்குமா இந்தியா?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
ஸ்டார்க் பவுன்சரில் விக்கெட்டை இழந்த கோலி; காணொளி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விராட் கோலி வெறும் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. ...
-
க்ளீன் போல்டாகிய புஜாரா; வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சட்டேஷ்வர் புஜாரா க்ளீன் போல்டாகிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
WTC 2023 Final: 469 ரன்களுக்கு ஆஸி ஆல் அவுட்; தடுமாற்றத்தில் இந்தியா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் குவித்து ஆஸ்தியேலிய அணி ஆல் அவுட்டான நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
WTC 2023 Final:இந்தியாவுக்கு எதிராக சதமடித்து சாதனைப்படைத்த ஸ்மித்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்த கையோடு பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார். ...
-
WTC 2023 Final: சதமடித்த ஸ்மித்; கம்பேக் கொடுத்த இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 422 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஸ்டீவ் ஸ்மித் இந்தத் தலைமுறையின் மிகச்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் - விராட் கோலி!
இந்த தலைமுறையின் எந்த கிரிக்கெட் வீரரை எடுத்துக் கொண்டாலும் ஸ்டீவ் ஸ்மித் போல இல்லை என இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
தவறு செய்தது ஒரு பந்துவீச்சாளர் அல்ல - ஹர்பஜன் சிங்!
இந்த விக்கெட்டில் பேட்டிங் செய்ய இந்திய பேட்ஸ்மேன்களுக்குக் கடினமாக இருக்காது என்று நினைக்கிறேன் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணி ஆட்டத்தை ஆஸ்திரேலியா அணி நகர்த்த அனுமதித்து விட்டது - ரவி சாஸ்திரி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி செய்த தவறுகள் என்னவென்று இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விளக்கியுள்ளார். ...
-
ஸ்மித்துடன் சேர்ந்து நான் பாட்னர்ஷிப் அமைப்பதை எப்போதும் விரும்புவேன்- டிராவிஸ் ஹெட்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுடிப்போட்டியில் சதமடித்த முதல் வீரர் எனும் சாதனையை ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47