The indian cricket team
இணையத்தில் வைரலாகும் ரிஷப் பந்தின் புகைப்படம்!
இந்திய கிரிக்கெட் அணி வீரரான ரிஷப் பந்த் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். டெல்லியில் இருந்து உத்தராகண்டில் உள்ள தனது சொந்த ஊருக்கு அவர் காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்தது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது உடல்நலம் தேறி வருகிறார்.
இதனிடையே, அவர் உடல்நலம் தேறி வருவதற்கு 6 மாத காலம் ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் இந்த ஆண்டில் பெரும்பாலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என்பது தெரியவந்தது. இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை முழுமையாக தவற விடுகிறார் ரிஷப்.
Related Cricket News on The indian cricket team
-
IND vs AUS: டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனைப் படைத்த ரோஹித் சர்மா!
சொந்த மண்ணில் அதிக சராசரி வைத்துள்ள டெஸ்ட் வீரர்கள் பட்டியளில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ...
-
நான் எனது பந்துவீச்சில் மகிழ்ச்சி அடைகிறேன் - ரவீந்திர ஜடேஜா!
நான் நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஞ்சி போட்டியில் விளையாடி 42 ஓவர்கள் வீசினேன். அது இங்கு வந்து டெஸ்ட் விளையாட எனது நம்பிக்கையை அதிகரித்தது என இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
-
இது மிகவும் பெருமையான தருணம் - டெஸ்ட் அறிமுகம் குறித்து கேஎஸ் பரத்!
இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கியது குறித்து கேஎஸ் பரத் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். ...
-
வயலை உழும் தோனி; இணையத்தில் வைரலாகும் காணொளி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது வயலை உழும் காணொளி இணையாத்தில் வைரலாகி வருகிறது. ...
-
IND vs AUS, 1st Test: இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த ரவி சாஸ்திரி!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை ரவி சாஸ்திரி கணித்துள்ளார். ...
-
பிளேயிங் லெவனில் யாருக்கு இடம் - ரோஹித் சர்மாவின் பதில்!
இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பல குழப்பங்கள் இருக்கும் நிலையில், இந்த கேள்விகளுக்கு ரோஹித் சர்மா தற்போது பதிலளித்துள்ளார். ...
-
இது ஒரு சவாலான தொடராக இருக்கும் - ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர் சவாலான ஒன்றாக இருக்கும் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
இணையாத்தில் வைரலாகும் ரிஷப் பந்தின் இன்ஸ்டா பதிவு!
சலை விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் ரிஷப் பந்த் நீண்ட நாட்களுக்குப்பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பகிர்ந்துள்ளார். ...
-
மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட ஆயத்தம் - கேஎல் ராகுல்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நாக்பூர் டெஸ்ட்டில் 3 ஸ்பின்னா்களுடன் களம் காணுவதற்கான முனைப்பு இந்திய அணியிடம் இருப்பதாக, அணியின் துணைக் கேப்டன் கேஎல் ராகுல் கூறினாா். ...
-
என்னுடைய பேட்டிங் ஆர்டர் குறித்தும் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை - கேஎல் ராகுல்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் குறித்து கேஎல் ராகுல் முக்கிய பதில் ஒன்றை அளித்துள்ளார். ...
-
பார்டர் கவாஸ்கர் கோப்பை: சச்சினின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி!
ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் நீண்ட நாள் சாதனையை தகர்க்க இந்திய வீரர் விராட் கோலிக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது. ...
-
யார் இந்திய அணியின் தொடக்க வீரர்கள்? - ஹர்பஜன் சிங் கருத்து!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித்துடன் ஷுப்மன் கில் - கேஎல் ராகுல் ஆகிய இருவரில் யார் தொடக்க வீரராக இறங்கவேண்டும் என்று ஹர்பஜன் சிங் கருத்து கூறியுள்ளார். ...
-
இமாலய சாதனையை நோக்கி ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் வரலாற்று சாதனை படைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் விளையாடாதது பற்றி சிந்திக்கவில்லை - சட்டேஷ்வர் புஜாரா!
தற்பொழுது நான் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வருவது எனது ஆட்டத்தை மேம்படுத்திக் கொள்ள எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது என இந்திய வீரர் சட்டேஷ்வர் புஜாரா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24