The indian team
தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மோடி, ஷாருக், தோனி பெயரில் விண்ணப்பங்கள்!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம், வரவுள்ள ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் நிறைவடையவுள்ளது. இதனால் இந்திய அணிக்கான புதிய தலைமை பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் முயற்சியில் பிசிசிஐ இறங்கியுள்ளது. அதன்படி பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பங்கள் மற்றும் நெறிமுறைகளையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது.
மேற்கொண்டு நியூசிலாந்தின் ஸ்டீஃபன் பிளெமிங், ஆஸ்திரேலியாவின் ஜஸ்டின் லாங்கர், ரிக்கி பாண்டிங் ஆகியோர் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கபோவதில்லை என ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் மற்றும் ஜஸ்டிங் லங்கர் தெரிவித்தனர்.
Related Cricket News on The indian team
-
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் ஜெர்ஸி மாற்றமா? - பிசிசிஐ விளக்கம்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியின் போது மாற்று ஜெர்ஸியில் விளையாட வாய்ப்புள்ளதாக வெளியான தகவல் குறித்து பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. ...
-
ஐசிசி தரவரிசை 2023: மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது பாகிஸ்தான்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள சமீபத்திய ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியளில் பாகிஸ்தான் அணி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
இந்திய அணியின் அடுத்தடுத்த தொடர்களுக்கான அட்டவணையை அறிவித்தது பிசிசிஐ!
இந்திய அணி ஆஸ்திரேலியா, ஆஃப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் விளையாடும் போட்டி அட்டவணையை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
அஸ்வின் பந்துவீச்சில் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடிய கோலி; வைரல் காணொளி!
டெஸ்ட் தொடருக்கான பயிற்சியின் போது ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய பந்தில் விராட் கோலி ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் விளையாடிய காணொளி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. ...
-
இந்திய அணியின் புதிய ஸ்பான்சராக அடிடாஸ் தேர்வு!
இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய ஜெர்சி ஸ்பான்சராக அடிடாஸ் நிறுவானம் ஒப்பந்தமாகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பையில் சஹால் விளையாடியிருந்தால் நிச்சயம் அதிக தாக்கத்தை ஏற்படுத்திருப்பார் - தினேஷ் கார்த்திக்!
அணியின் தேர்வு என்பது கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள், வீரர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை பொருத்து அமையும் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
டி20 அணியிலிருந்து வெளியேற்றப்படும் சீனியர் வீரர்கள்; பிசிசிஐ அதிரடி முடிவு?
2023ஆம் ஆண்டு நடக்கும் டி20 போட்டிகளில் சீனியர் வீரர்கள் விளையாடமாட்டார்கள். அவர்கள் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்துவார்கள் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ...
-
அணி தேர்வால் சர்ச்சையில் சிக்கிய பிசிசிஐ; கொந்தளிப்பில் ரசிகர்கள்!
இந்திய அணியில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு மட்டும் வாய்ப்புகள் தரப்படுவதாக மீண்டும் ஒரு பூகம்பம் கிளம்பியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: புதிய ஜெயர்சியை வெளியிட்டது இந்திய அணி!
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் இந்திய அணி வீரர்கள் அணிந்து விளையாடும் புதிய ஜெர்சியை இந்திய அணியின் ஜெர்ஸி பார்ட்னரான எம்பிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. ...
-
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பில் அதிருப்தி காட்டிய ஆகாஷ் சோப்ரா!
ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கடும் அதிருப்தியடைந்துள்ளார். ...
-
தோனியின் முடிவால் தான் உலகக்கோப்பையை தோற்றோம் - பார்த்தீவ் படேல் சாடல்!
தோனியின் தவறான முடிவால்தான் 2019 உலகக்கோப்பை தொடர் வெல்ல முடியாமல் போனது என்று பார்த்திவ் படேல் தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பைக்கான அணியைத் தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா!
ஆசிய கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணியை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். ...
-
ENG vs IND: இந்திய வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிசிசிஐ!
இந்தியாவின் முன்னணி வீரர்கள் மீது பிசிசிஐ கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரால் கம்பேக் கொடுக்க முடியாது - வாசிம் ஜாஃபர்!
டி20 கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்ததை போல டெஸ்ட் போட்டிகளில் ஹர்திக் பாண்டியா திரும்புவது கடினம் என்று முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24