The indian
பவர்பிளேவில் பந்துவீசிய விதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது - ரஜத் படிதர்!
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்று முடிந்த ஐபிஎல் லீக் போட்டியில் ராயால் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதன்மூலம் ஆர்சிபி அணி தங்களுடைய 4ஆவது வெற்றியையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய ஆர்சிபி அணி கேப்டன் ரஜத் படிதார், “இந்த போட்டி உண்மையிலேயே அற்புதமாக இருந்தது. எங்கள் அணியின் பந்து வீச்சாளர்கள் தங்கள் திட்டங்களை செயல்படுத்திய விதம், பார்க்க நன்றாக இருக்கிறது. இந்த போட்டியில் நாங்கள் பவர்பிளேவில் பந்துவீசிய விதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. அதேசமயம் இந்த விக்கெட் பேட்டிங் செய்வது எளிதாக இல்லை. அதனால் நாங்கள் 150-170 என்ற ரன்னில் எதிரணியை சுருட்ட நினைத்தோம்.
Related Cricket News on The indian
-
ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 29ஆவது லீக் போட்டியில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு; ஷஃபாலிக்கு இடமில்லை!
இலங்கையில் நடைபெற இருக்கும் மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இந்திய மகளிர் அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: விதிகளை மீறியதாக இஷாந்த் சர்மாவுக்கு அபராதம்!
ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக குஜராத் டைட்டன்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு பிசிசிஐ அபராதம் விதித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: ஷேன் வார்னேவின் சாதனையை முறியடித்த சஞ்சு சாம்சன்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக அதிக வெற்றிகளை பதிவுசெய்த வீரர் எனும் சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: பேட்டர்கள் சொதப்பல்; சிஎஸ்கேவை வீழ்த்தி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ...
-
ஐபிஎல் 2025: கேஎல் ராகுல் அரைசதம்; சிஎஸ்கேவிற்கு 184 டார்கெட்!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 184 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்த தோல்விக்கான முழு பொறுப்பையும் நான் ஏற்கிறேன் - ஹர்திக் பாண்டிய!
இந்த தோல்விக்கான பொறுப்பை முழு பேட்டிங் யூனிட்டும் ஏற்க வேண்டும். அதற்கான முழு உரிமையையும் நான் எடுத்துக்கொள்கிறேன் என்று மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார் ...
-
ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: ருதுராஜ் விளையாடுவது சந்தேகம்; மீண்டும் கேப்டனாகும் தோனி?
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விளையாட மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இரு கைகளிலும் பந்துவீசி அசத்திய கமிந்து மெண்டிஸ் - காணொளி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் கமிந்து மெண்டிஸ் இரு கைகளிலும் பந்துவீசி அசத்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
அர்ஷ்தீப் சிங் ஓவரில் அதிரடி காட்டிய அப்துல் சமத்; காணொளி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் லக்னோ அணி வீரர் அப்துல் சமத் அதிரடியாக விளையாடிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: பிராவோ, அஸ்வின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் புவனேஷ்வர் குமார்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியின் மூலம் ஆர்சிபி வீரர் புவனேஷ்வர் குமார் டி20 கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: அஷ்வானி, ரிக்கெல்டன் அபாரம்; முதல் வெற்றியைப் பெற்றது மும்பை இந்தியன்ஸ்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எங்களுக்கு நல்ல தொடக்கங்கள் கிடைக்கவில்லை - ருதுராஜ் கெய்க்வாட்!
இந்த மைதானத்தில் 180 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்கு தான் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24