The indian
தென் ஆப்பிரிக்க தொடரில் இந்த்ய அணியின் கேப்டனாக ஷிகர் தவான்?
ஐபிஎல் 15ஆவது சீசன் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த மார்ச் 26ஆம் தேதி துவங்கிய இத்தொடர் இம்மாதம் 29ஆம் தேதியுடன் நிறைவுபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியா அணி தென் ஆப்பிரிக்க அணி வரும் ஜூன் 9 முதல் ஜூன் 19 வரை 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது.
இதற்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணியை பிசிசிஐ தற்போது இருந்தே துவங்கிவிட்டது. இந்திய அணியின் சீனியர் வீரர்கள் அனைவரும் ஓய்வில்லாமல் தொடர்ந்து வெஸ்ட் தீவுகள், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, ஐபிஎல் போன்றவற்றில் விளையாடி வருவதால், அவர்களுக்கு தென் ஆப்பிரிக்க தொடரில் ஓய்வு கொடுக்க முதற்கட்ட மீட்டிங்கில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Related Cricket News on The indian
-
உள்நாட்டிலேயே நாம் தோற்றுவிடுவோம் - ஆகாஷ் சோப்ரா!
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றுவிடும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
-
இந்திய அணியின் பயிற்சியாளராக லக்ஷ்மண்?
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமிக்கப்படவுள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஹர்த்திக் பாண்டியா தலைமையில் களமிறங்குகிறதா இந்திய அணி?
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா ,அல்லது ஷிகர் தவான் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
உம்ரான் மாலிக்கிற்கு இன்னும் நேரம் வேண்டும் - முகமது ஷமி!
உம்ரான் மாலிக் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட இன்னும் கால அவகாசம் உள்ளதென இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து விராட் கோலிக்கு ஓய்வு?
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் விராட் கோலியின் ஆட்டம் மிகவும் மோசமாக உள்ளது. 3 முறை முதல் பந்தில் ஆட்டம் இழந்துள்ளார். ஒருமுறை மட்டுமே அரை சதம் அடித்துள்ளார். ...
-
கேப்டன்சி பொறுப்பு அளிக்காததற்கு காரணம் என்ன - மௌனம் கலைத்த யுவராஜ் சிங்!
2007 டி20 உலக கோப்பையில் தனக்கு பதில் தோனி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டது குறித்து முன்னாள் வீரர் யுவராஜ் சிங் மனம் திறந்து பேசியுள்ளார். ...
-
உம்ரான் மாலிக்கை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் - ஹர்பஜன் சிங்!
150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் எந்த ஒரு பந்து வீச்சாளரும் இந்திய அணியில் ஆடியதில்லை என இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ...
-
அடுத்தடுத்து கிரிக்கெட் தொடர்; கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு இந்திய அணி எந்தெந்த தொடர்களில் விளையாடப் போகிறது என்ற முழு விவரம் தெரியவந்துள்ளது. ...
-
அரசு கொடுத்த நிலத்தை 33 ஆண்டுகள் கழித்து அரசிடமே ஒப்படைத்த கவாஸ்கர்!
33 ஆண்டுகளுக்கு முன்னர் மகாராஷ்டிரா அரசு தனக்கு கொடுத்த 20,000 சதுர அடி நிலத்தை அரசிடமே மீண்டும் ஒப்படைத்தார் சுனில் கவாஸ்கர். ...
-
இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் குறித்து விமர்சித்த யுவராஜ் சிங்!
இந்திய அணி ஐசிசி உலக கோப்பை தொடர்களில் வெற்றி பெறமுடியாததற்கு என்ன காரணம் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி வருடாந்திர டெஸ்ட் தரவரிசை: ஆஸ்திரேலியா முதலிடம்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வருடாந்திர டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியது. ...
-
தோனிக்கு கிடைத்த ஆதரவு மற்றவர்களுக்கு கிடைத்ததா? - யுவராஜ் சிங் சாடல்!
இந்திய கிரிக்கெட் அணியின் இளவரசன் என்று போற்றப்பட்ட யுவராஜ் சிங், தனது நண்பரான தோனி குறித்து விமர்சித்துள்ளார். ...
-
இந்திய டி20 அணியின் 4ஆம் வரிசைக்கு இவர் பொருத்தமாக இருப்பார் - இர்ஃபான் பதான்!
இந்திய அணி டி20 உலக கோப்பையில் யாரை 4ஆம் வரிசையில் இறக்கலாம் என்று இர்ஃபான் பதான் கருத்து கூறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஃபாஸ்ட் பவுலிங் யுனிட்டை தேர்வு செய்த வாசிம் ஜாஃபர், நிகில் சோப்ரா!
கோப்பைக்கான இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் மற்றும் நிகில் சோப்ரா ஆகிய இருவரும் தேர்வு செய்துள்ளனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24