The ipl
மூன்றாவது சதத்தைப் பதிவுசெய்த ஷுப்மன் கில்; குவியும் பாராட்டுகள்!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதி போட்டிக்கான இரண்டாவது அணியை தீர்மானிக்கும், இரண்டாவது குவாலிஃபையர் போட்டி இன்று அஹ்மதாபாத்தில் நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணிக்கு, விர்திமான் சஹாவும் – சுப்மன் கில்லும் நல்ல துவக்கம் கொடுத்தனர்.
பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய விர்திமான் சஹா 16 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். இதன்பின் மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சனுடன் கூட்டணி சேர்ந்த சுப்மன் கில், மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை இலகுவாக எதிர்கொண்டு அசுரவேகத்தில் ரன்னும் குவித்தார்.
Related Cricket News on The ipl
-
ஐபிஎல் 2023: மீண்டும் சதமடித்து மிரட்டிய ஷுப்மன்; இலக்கை எட்டுமா மும்பை?
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான இரண்டாவது ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 234 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தசுன் ஷனகாவை கடுமையாக விமர்சித்த விரேந்திர சேவாக்!
இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் விரேந்தர் சேவாக் குஜராத் அணியின் ஆல் ரவுண்டர் மற்றும் இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகாவை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். ...
-
சஞ்சு சாம்சன் கூறியதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை - ஸ்ரீசாந்த்!
கவாஸ்கர் சார் சஞ்சு சாம்சன் இடம் முதல் 10 பந்துகளை எடுத்துக் கொள்ளுமாறு கூறியிருந்தும் அவர் அதனை ஏற்காதது என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்து தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித் சர்மாவும் சுரேஷ் ரெய்னாவும் தான் ரோல் மாடல் - திலக் வர்மா!
ஒவ்வொரு போட்டிக்கும் பின்னரும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுரேஷ் ரெய்னா மெசேஜ் செய்வார் என்று மும்பை அணியின் இளம் வீரர் திலக் வர்மா தெரிவித்துள்ளார். ...
-
குடும்பத்துடன் தோனியை சந்தித்த பதிரானா!
சென்னை அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் பதிராணா பற்றி எந்த கவலையும் படத் தேவையில்லை என்று அவரின் பெற்றோரிடம் கேப்டன் தல தோனி கூறியுள்ளார். ...
-
போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவதுதான் முக்கியம் - இஷான் கிஷன்!
ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிஃபையர் போட்டிக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணிய்ன் நட்சத்திர வீரர் இஷான் கிஷான் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023 குவாலிஃபையர் 2: மும்பை vs குஜராத் - இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்?
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடவுள்ளது . ...
-
ஆசிய கோப்பை: மே 28ஆம் தேதி இறுதிமுடிவை எடிக்க திட்டம்!
ஐபிஎல் இறுதிப்போட்டி நடக்கும் மே 28ஆம் தேதி ஆசிய கோப்பை குறித்து அனைத்து கிரிக்கெட் வாரியர் தலைவர்களிடம் கலந்தாலோசித்து இறுதி முடிவு எட்டப்படும் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2023 குவாலிஃபையர் 2: குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடவுள்ளது . ...
-
தோனியைப் பாராட்டி பேசிய சௌரவ் கங்குலி!
சென்னை சூப்பர் கின்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி புகழ்ந்து பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ஒரே போட்டியில் பல சாதனைகளை குவித்த ஆகாஷ் மத்வால்!
லக்னோவிற்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் 5 ரன்னுக்கு 5 விக்கெட் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் பவுலர் ஆகாஷ் மத்வால் அபாரமான சாதனைகளை படைத்துள்ளார். ...
-
ரோஹித் சர்மா தலைமையின் கீழ் விளையாடி இருக்கக் கூடாதா என மிகவும் விருப்பப்படுகிறேன் - இர்ஃபான் பதான்!
நான் ரோஹித் சர்மா தலைமையின் கீழ் விளையாடி இருக்கக் கூடாதா என மிகவும் விருப்பப்படுகிறேன் என முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். ...
-
கௌதம் கம்பீர் இந்திய கிரிக்கெட்டில் ஒரு ஜாம்பவான் - நவீன் உல் ஹக்!
லக்னோ அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் குறித்து அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக் செய்தியாளர்களிடம் மனம் திறந்து பேசியுள்ளார். ...
-
கோலி பெயரைச் சொல்லி கோஷமிடுவதை நான் ரசிக்கிறேன் - நவீன் உல் ஹக் !
மைதானத்தில் ரசிகர்கள் விராட் கோலியின் பெயரைச் சொல்லி என்னைப் பார்த்து கோஷமிடுவதை நான் ரசிக்கிறேன் என லக்னோ அணி வீரர் நவீன் உல் ஹக் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24