The league
ஐஎல்டி20: டெஸர்ட் வைப்பர்ஸை வீழ்த்தி எம்ஐ எமிரேட்ஸ் அபார வெற்றி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஐஎல்டி20 லீக் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் எம்ஐ எமீரேட்ஸ் - டெஸர்ட் வைப்பர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற டெஸர்ட் வைப்பர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய எம்ஐ எமிரேட்ஸ் அணிக்கு முகமது வசீம் - ஆண்ட்ரே ஃபிளெட்சர் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தனர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடக்க அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. பின் அரைசதம் அடித்த கையோடு ஃபிளெட்சர் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
Related Cricket News on The league
-
பிபிஎல் 2023 நாக் அவுட்: சேலஞ்சர் சுற்றுக்கு முன்னேறி பிரிஸ்பேன் ஹீட் அசத்தல்!
பிக்பேஷ் லீக் தொடரின் நாக் அவுட் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பிரிஸ்பேன் ஹீட் அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பிரிஸ்பேன் ஹீட் அணி சேலஞ்சர் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸை எதிர்கொள்கிறது. ...
-
பிபிஎல் 2023 நாக் அவுட்: ஷான் மார்ஷ் அதிரடி அரைசதம்; பிரிஸ்பேனுக்கு 163 டார்கெட்!
பிரிஸ்பேன் ஹீட் அணிக்கெதிரான பிபிஎல் நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தோனியை அறிவுரையை நான் பின்பற்றுகிறேன் - நஜிபுல்லா ஸ்த்ரான்!
கடந்த 2015ஆம் ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறிய அறிவுரையை நான் இன்றும் பின்பற்றுகிறேன் என ஆப்கானிஸ்தான் வீரர் கூறியுள்ளார். ...
-
ஐஎல்டி20: துபாய் கேப்பிட்டல்ஸை வீழ்த்தியது டெஸர்ட் வைப்பர்ஸ்!
துபாய் கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20: ஷார்ஜா வாரியர்ஸ் த்ரில் வெற்றி!
அபுதாபி நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20: துபாய் கேப்பிட்டல்ஸுக்கு 150 டார்கெட்!
துபாய் கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிபிஎல் 12 குவாலிஃபையர்: டர்னர் அதிரடியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெர்த் ஸ்காச்சர்ஸ்!
சிட்னி சிக்சர்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ...
-
பிபிஎல் 2023: டக்வொர்த் லுயிஸ் முறையில் பிரிஸ்பேன் ஹீட்வெற்றி!
சிட்னி தண்டர் அணிக்கெதிரான எலிமினேட்டர் சுற்று ஆடத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி டக்வொர்த் லூயிஸ் முறையில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. ...
-
எஸ்ஏ20 லீக் இளைஞர்களுக்கு உதவியாக இருக்கும் - ஏபிடி வில்லிர்ஸ்!
எஸ்ஏ20 லீக் தொடரானது இளைஞர்கள் திறனை வளர்க்க உதவியாக இருக்கும் என தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான் ‘மிஸ்டர் 360’ ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
பிபிஎல் 2023: மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தியது சிட்னி தண்டர்!
மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 2023: பிரிஸ்பேன் ஹீட்டை வீழ்த்தி ஹாபர்ட் ஹரிகேன்ஸ் த்ரில் வெற்றி!
பிரிஸ்பேன் ஹீட் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ஐஎல்டி20: ஹேல்ஸ், ருதர்ஃபோர்ட் அதிரடியில் டெஸர்ட் வைப்பர்ஸ் அசத்தல் வெற்றி!
எம்ஐ எமிரேட்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 கிரிக்கெட் போட்டியில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SA20 League: சதமடித்து மிரட்டிய டூ பிளெசிஸ்; ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அசத்தல் வெற்றி!
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SA20 League: மிரட்டிய கிளாசென்; சூப்பர் கிங்ஸுக்கு 179 டார்கெட்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47