The league
பிபிஎல் 2023: மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தியது பிரிஸ்பேன் ஹீட்!
ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் லீக் டி20 தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 51ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணியில் ஜோஷ் பிரௌன், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுசாக்னே, மேட் ரென்ஷா ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த சாம் ஹைன் - பெர்ஸன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
Related Cricket News on The league
-
SA20 League: பரபரப்பான ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி!
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கெதிரான எஸ் ஏ20 லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஐஎல்டி20: கோஹ்லர்-காட்மோர் அபார சதம்; ஷார்ஜா வாரியர்ஸ் அசத்தல் வெற்றி!
துபாய் கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ...
-
SA20 League: ஈஸ்டர்ன் கேப்பை 127 ரன்களில் சுருட்டியது ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸிற்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
SA20 League: பார்ல் ராயல்ஸை பந்தாடியது எம்ஐ கேப்டவுன்!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் எம் ஐ கேப்டவுன் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SA20 League: அரைசதத்தை தவறவிட்ட வெண்டர் டுசென்; பார்ல் ராயல்ஸுக்கு 143 டார்கெட்!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான எஸ் ஏ20 லீக் ஆட்டத்தில் எம் ஐ கேப்டவுன் அணி 143 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிபிஎல் 2023: மீண்டும் சதமடித்து மிரட்டிய ஸ்மித்; சிட்னி சிக்சர்ஸ் இமாலய வெற்றி!
பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் சிட்னி தண்டர்ஸை வீழ்த்தி இமாலய வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஐஎல்டி20: ஹேல்ஸ் அதிரடி சதம; டெஸர்ட் வைப்பர்ஸ் அபார வெற்றி!
அபுதாபி நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஓய்வை அறிவித்தார் ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் கிறிஸ்டியன்!
ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆல் ரவுண்டர்களில் ஒருவராக பார்க்கப்பட்ட டேன் கிறிஸ்டியன் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
SA20 League: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அசத்தல் வெற்றி!
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான எஸ் ஏ20 லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
பிபிஎல் 12: ஹாபர்ட் ஹரிகேன்ஸை வீழ்த்தியது பிரிஸ்பேன் ஹீட்!
ஹாபர்ட் ஹரிகேன்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பிபிஎல் 2023: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி பெர்த் ஸ்காச்சர்ஸ் அபார வெற்றி!
அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
SA20 League: பார்ல் ராயலை வீழ்த்தில் சன்ரைசர்ஸ் அசத்தல் வெற்றி!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான எஸ் ஏ20 லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20: வின்ஸ், வைஸ் அபாரம்; கல்ஃப் ஜெயண்ட்ஸ் இமாலய வெற்றி!
துபாய் கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 போட்டியில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
SA20 League: பார்ல் ராயல்ஸை 127 ரன்களில் சுருட்டியது சன்ரைசர்ஸ்!
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணி 128 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47