The royal challengers bangalore
ஐபிஎல் 2022: டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்; பிளே ஆஃப்க்கு முன்னேறியது ஆர்சிபி!
ஐபிஎல் 15ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸும் டெல்லி கேப்பிட்டல்ஸும் ஆடிவருகின்றன. மும்பை இந்தியன்ஸ் ஏற்கனவே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டதால், அந்த அணிக்கு இந்த போட்டியில் இழப்பதற்கு எதுவும் இல்லை.
ஆனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃபிற்கு முன்னேறமுடியும். தோற்றால் தொடரை விட்டு வெளியேற வேண்டும். எனவே வெற்றி கட்டாயத்தில் இன்று டெல்லி அணி களமிறங்கி ஆடிவருகிறது.
Related Cricket News on The royal challengers bangalore
-
மும்பைக்கு ஆதரவாக இணையத்தை தெறிக்கவிடும் ஆர்சிபி!
ஆர்சிபி பிளே ஆஃபிற்கு முன்னேறுவது மும்பை இந்தியன்ஸின் கையில் இருப்பதால், மும்பை இந்தியன்ஸுக்கு ஆதரவளிக்கும் விதமாக ப்ரொஃபைல் படத்தை நீல நிறமாக மாற்றி வைத்துள்ளது ஆர்சிபி. ...
-
ஐபிஎல் 2022: பட்லரை கலாய்த்த ஜோஸ் பட்லர்!
என்னிடம் போய் யோசனை கேட்க வந்தீர்களே என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி வீரர் ஜாஸ் பட்லரை ஆர்சிபி முன்னாள் கேப்டன் விராட் கோலி கலாய்த்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: மும்பையின் வெற்றிக்காக பிராத்திக்கும் ஆர்சிபி!
டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணி நடப்பு ஐபிஎல் தொடர் ப்ளே ஆஃப் சுற்றிற்கு தகுதி பெறுவதற்கு எஞ்சியுள்ள வாய்ப்புகள் குறித்து இங்கு பார்ப்போம். ...
-
என் வாழ்கையில் மிகவும் அழகான நாட்களில் நான் உள்ளேன் - விராட் கோலி
கிரிக்கெட்டில் இருந்து எப்போது ஓய்வு அறிவிப்பு வெளியிடுவேன் என்பது குறித்து விராட் கோலி பேசியுள்ளார். ...
-
விராட் கோலி கோப்பையை வெல்லாததற்கு நான் தான் காரணம் - ஷேன் வாட்சன்
கடந்த 2016 ஐபிஎல்லில் கோலி கேப்டன்சியில் ஆர்சிபி தான் கோப்பையை வென்றிருக்க வேண்டும். ஆனால் தன்னால் அது முடியாமல் போய்விட்டதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரிலும் ஹால் ஆஃப் ஃபேமை அறிமுகம் செய்த ஆர்சிபி!
ஐபிஎல் தொடரில் ஹால் ஆஃப் ஃபேம் என்கிற புதிய நடைமுறையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடங்கியுள்ளது. ...
-
நான் தேர்வுக்குழு தலைவராக இந்தால் டி20 அணியில் தினேஷ் கார்த்திக்கு இடமுண்டும் - ஹர்பஜன் சிங்!
நான் தேர்வுக்குழு தலைவராக இருந்தால் நிச்சயமாக தினேஷ் கார்த்திக்கு டி20 அணியில் வாய்ப்புண்டு என முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: விராட் கோலிக்கு அட்வைஸ் வழங்கிய மைக்கேல் வாகன்!
விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு வருவதற்காக முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் முக்கிய அட்வைஸ் ஒன்றை கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் மீண்டும் ஏபிடி வில்லியர்ஸ்; சூசகமாக கூறிய விராட் கோலி!
ஐபிஎல் தொடரில் டிவில்லியர்ஸ் அடுத்த ஆண்டு விளையாட உள்ளதாக சூசமாக விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
எனது வாழ்க்கையை அவர்களால் வாழ முடியாது - விராட் கோலி!
"எனது உணர்வை அவர்களால் உணர முடியாது. எனது வாழ்வை அவர்களால் வாழ முடியாது" என விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுக்கும் கிறிஸ் கெயில்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஐபிஎல் தொடரில் அடுத்த ஆண்டு விளையாட உள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: விராட் கோலி சிறிது நாள் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும் - எம்.எஸ்.கே.பிரசாத்!
விராட் கோலி சிறிது நாட்கள் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை முன்னாள் தேர்வுக்குழு தலைவரான எம்.எஸ்.கே பிரசாத்தும் முன்வைத்துள்ளார். ...
-
ஆர்சிபி என்னை நம்பியது: விராட் கோலி மனம் திறப்பு
ஐபிஎல் தொடரில் பல அணிகள் எனக்கு வாய்ப்புக் கொடுத்தார்கள், என்னை நம்பவில்லை, ஆர்சிபி அணி எனக்கு ஆதரவாக இருந்தார்கள் என்னை நம்பினார்கள் என்று ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மனம் திறந்து பேட்டியளித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: 'ஓர் இரவில் மோசமான வீரராக மாறிவிட முடியாது' - டி வில்லியர்ஸ்!
ஒரு பேட்ஸ்மேனுக்கு ஓரிரு மோசமான ஆட்டங்கள் அமைந்துவிடும், ஆனால் அதுவே தொடர்கதை ஆனால் மீண்டு வருவது சற்று கடினம்தான் என்கிறார் தென்ஆப்பிரிக்கா அணியின் டிவில்லியர்ஸ். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24