The royals
ஐபிஎல் 2021: உலகின் நம்பர் 1 பவுலரை அணியில் சேர்த்த ராஜஸ்தான் ராயல்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இன்னும் ஒரு மாதங்களே உள்ள நிலையில் தற்போதிலிருந்தே இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
அதற்கேற்றவாறு ஐபிஎல் அணிகளும் தங்களைத் தயார்ப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த அதிரடி வீரர் ஜோஸ் பட்லர், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் ஏற்கெனவே விலகியுள்ள நிலையி, அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ டையும் தொடரில் பங்கேற்கமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.
Related Cricket News on The royals
-
ஐபிஎல் 2021: தொடரிலிருந்து விலகிய பட்லர், ஆர்ச்சர்; ராஜஸ்தான் அணியில் அதிரடி வீரர் சேர்ப்பு!
அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட நியூசிலாந்தின் கிளென் பிலீப்ஸ் ஒப்பந்தமாகியுள்ளார். ...
-
டிராவிட்டிடம் இருந்து கிரிக்கெட்டை கற்றுக் கொள்ளும் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள் - சஞ்சு சாம்சன்
ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் கிரிக்கெட்டை கற்றுக்கொள்ளும் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என இந்திய வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் பங்கச் சிங்!
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பங்கச் சிங் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய ஜோஸ் பட்லர் - ரசிகர்கள் சோகம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சேதன் சக்காரியாவின் தந்தை கரோனாவால் உயிரிழப்பு!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சேதன் சக்காரியாவின் தந்தை கரோனா தொற்றால் உயிரிழந்தார். ...
-
கரோனா அச்சுறுத்தல்: 7.5 கோடி நிதி வழங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ்!
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ரூ.7.5 கோடியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிதியாக வழங்கியுள்ளது. ...
-
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு பெரும் பின்னடைவு; காயம் காரணமாக தொடரிலிருந்து ஸ்டோக்ஸ் விலகல்!
இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். பேட்டிங் மற்றும ...
-
ஐபிஎல் திருவிழா 2021: ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்!
4ஆவது லீக் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24