The sri
இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் நிலவும் சர்ச்சை - வீரர்கள் போர்க்கொடி!
இலங்கை வாரியம் கொண்டு வந்துள்ள ஊதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான கெடு கடந்த 3ஆம் தேதியுடன் முடிந்தது. இந்நிலையில் அனைத்து வீரர்களும் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு தரப்படும் ஊதியத்தை விட தங்களுக்கு 3 மடங்கு குறைவான ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வீரர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
Related Cricket News on The sri
-
ஐசிசி தடைக்கு பிறகு மீண்டும் பயிற்சியாளராக களமிறங்கும் ஜெயசூர்யா!
இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானான சனத் ஜெயசூர்யா மெல்போர்ன் கிளப் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
பாக்., பந்து வீச்சாளர்களுக்கு அமீரின் ஆலோசனை தேவை - வாசிம் அக்ரம் !
பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த இளம் வீரர்களுக்கு அமீரின் ஆலோசனை தேவை என அந்த அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். ...
-
BAN vs SL: ரஹீம், மெஹதி ஹாசன் அபாரம்; இலங்கையை பந்தாடியது வங்கதேசம்!
இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
2023-க்கு ஒத்திவைக்கப்பட்ட ஆசிய கோப்பை தொடர்; ரசிகர்கள் அதிர்ச்சி!
கரோனா தொற்றின் காரணமாகவும், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் அதிகமான போட்டிகளில் விளையாட இருப்பதாலும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ...
-
BAN vs SL: டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்!
இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. ...
-
இந்திய அணியின் பயிற்சியாளராக மாறும் டிராவிட்- ரசிகர்களின் எதிர்பார்ப்பும்; கொண்டாட்டமும்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவருமான ராகுல் டிராவிட், பயிற்சியாளராக இதுவரை செய்துள்ள முக்கிய மற்றங்கள் குறித்த சில தகவல்களின் சிறப்பு தொகுப்பு. ...
-
BAN vs SL: வங்கதேசம் சென்றடைந்த இலங்கை!
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கான இலங்கை அணி இன்று வங்கதேசத்திற்கு சென்றடைந்தது. ...
-
SL vs BAN : சீனியர் வீரர்கள் நோ; அறிமுக வீரர்களுக்கு அடித்த ஜாக்பாட்!
வங்கதேச அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: இலங்கை அணியில் ரீஎண்ட்ரி கொடுக்கும் யார்க்கர் மன்னன்!
டி20 உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணிக்காக லசித் மலிங்கா மீண்டும் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் தொடரை நடத்த ஆர்வம் காட்டும் இலங்கை; செவிசாய்க்குமா பிசிசிஐ?
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய போட்டிகளை இலங்கையில் நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டி வருகிறது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைகொடுத்தார் திசாரா பெரேரா!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் திசாரா பெரேரா அறிவித்துள்ளார். ...
-
SL vs BAN 2nd test: ஜெயவிக்ராமா பந்துவீச்சில் அபார வெற்றி பெற்ற இலங்கை!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ...
-
இலங்கை அணியின் முன்னாள் வீரருக்கு ஆறு ஆண்டுகள் தடை; ஐசிசி அதிரடி
ஐசிசியின் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் நுவன் சோய்சாவிற்கு ஆறு ஆண்டுகள் தடைவிதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. ...
-
SL vs BAN: டிராவில் முடிந்த முதல் டெஸ்ட்!
இலங்கை-வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிவடைந்தது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47