The t20
ஐஎல்டி20 2024: குர்பாஸ், ரஸா அபாரம்; எமிரேட்ஸை பந்தாடியது கேப்பிட்டல்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் ஐஎல் டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற துபாய் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய எமிரேட்ஸ் அணிக்கு முகமது வசீம் - வில் ஸ்மீத் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வில் ஸ்மீத் 5 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த வசீம் - ஆண்ட்ரே ஃபிளெட்சர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் முகமது வசீம் அரைசதம் கடந்தார். அதேசமயம் ஆண்ட்ரே ஃபிளட்செர் 20 ரன்களிலும், மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த முகமது வசீம் 51 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on The t20
-
டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இருவருக்கு வாய்ப்பு கிடைக்காது - ஆகாஷ் சோப்ரா!
ருதுராஜ் கெய்க்வாட் அவ்வப்போது இந்திய அணிக்காக உள்ளேயும் வெளியேயும் இருந்து வரும் வேளையில் அவருக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்காது என்று ஆகஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
-
ஐஎல்டி20 2024: ஷார்ஜா வாரியர்ஸை வீழ்த்தி கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி அபார வெற்றி!
ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 தொடரின் லீக் ஆட்டத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஐஎல்டி20 2024: ஷார்ஜா வாரியர்ஸுக்கு 199 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கல்ஃப் ஜெயண்ட்ஸ்!
ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 199 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை அணியில் ஷிவம் தூபேவுக்கு இடமுண்டா? - ராகுல் டிராவிட் பதில்!
முன்பை விட தற்போது ஷிவம் துபே நன்கு முன்னேறியுள்ளதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பாராட்டு தெரிவித்துள்ளார். ...
-
யுவராஜ் சிங்கின் மினி உருவம் ஷிவம் தூபே - ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஷிவம் தூபே கிரிக்கெட் வாழ்க்கையை சிஎஸ்கேவுக்கு வரும் முன், சிஎஸ்கே அணிக்கு வந்த பின் என்று சொல்ல முடியும் என இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பையில் இந்த இருவரை தேர்வு செய்ய வேண்டும் - ஜாகீர் கான்!
இரண்டு விக்கெட் கீப்பர்களுக்கு பதிலாக ஒருவரை மட்டும் தேர்வு செய்தால் உங்களால் ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே ஆகிய இருவரையும் உலகக் கோப்பையில் தேர்வு செய்ய முடியும் என ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியை நாங்கள் இன்னும் இறுதி செய்யவில்லை - ரோஹித் சர்மா!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் 8 முதல் 10 வீரர்கள் திட்டத்தில் இருப்பதாக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
டி20 தரவரிசை: யஷஸ்வி ஜெய்ஸ்வால், அக்ஸர் படேல் முன்னேற்றம்!
சர்வதேச டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி வீரர்கள் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் அக்ஸர் படேல் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
ஜடேஜாவை விட அக்ஸர் படேல் திறமையானவர் - பார்த்தீவ் படேல்!
டி20 கிரிக்கெட்டில் பவர் பிளே உட்பட அனைத்து நேரங்களிலும் பந்து வீசுவதில் ஜடேஜாவை விட அக்ஸர் படேல் திறமையானவர் என்று பார்த்தீவ் படேல் கூறியுள்ளார். ...
-
ஷிவம் தூபே நிச்சயம் உலகக்கோப்பை அணியில் இருப்பார் - சுனில் கவாஸ்கர்!
ஷிவம் தூபே இதே போல செயல்பட்டால் ஹர்திக் பாண்டியா குணமடைந்து வந்தாலும் உலகக்கோப்பையில் தேர்வாக துபேவுக்கு அதிக வாய்ப்புள்ளதாக சுனில் கவாஸ்கர் ஊக்கத்தை கொடுத்துள்ளார். ...
-
ரோஹித் சர்மாவின் உதவி எனக்கு முக்கியமானதாக இருந்தது - ஷிகர் தவான்!
என்னுடைய நிறைய சிறந்த செயல்பாடுகளுக்கான பாராட்டுகளை நான் ரோஹித் சர்மாவுக்கு நிச்சயம் கொடுப்பேன் என இந்திய வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
-
இதற்கு அஸ்வின் தகுதியானவர் இல்லை - யுவராஜ் சிங் அதிரடி!
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் அடங்கிய வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாட அஸ்வின் தகுதியற்றவர் என்று யுவராஜ் சிங் அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
ஆறுவை சிகிச்சைக்கு பின் பயிற்சியில் ஈடுபட்ட சூர்யகுமார் யாதவ்!
காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ள காணொளி வைரலாகி வருகிறது. ...
-
விராட், ரோஹித் போன்ற அனுபவம் மிகுந்த வீரர்கள் தேவை - சுரேஷ் ரெய்னா!
2024 டி20 உலகக் கோப்பை நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்கள் எளிதில் கணிக்க முடியாததாக இருக்கும் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24