The team
டி20 உலகக்கோப்பை: காயம் காரணமாக வங்கதேச வீரர் தொடரிலிருந்து விலகல்!
டி20 உலகக்கோப்பை தொடரின் ஏழாவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெறும் 20ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்நிலையில் வங்கதேச அணியின் ஆல் ரவுண்டர் முகமது சைஃபுதின் காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். இதனை வங்கதேச கிரிக்கெட் வாரியமும் உறுதிசெய்துள்ளது.
Related Cricket News on The team
-
சயீத் முஷ்டாக் அலி: மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக கெய்க்வாட் நியமனம்!
சயீத் முஷ்டாக் அலி டி20 கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த டிராவிட்!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட் இன்று முறைப்படி விண்ணப்பித்தார். ...
-
டி20 உலகக்கோப்பை: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய நியூ., வேகப்புயல்!
காயம் காரணமாக நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் லோக்கி ஃபர்குசன் விலகினார். ...
-
டி20 உலகக்கோப்பை: பூதாகரமாகும் டி காக் சர்ச்சை!
கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் இயக்கத்துக்கு தனது ஆதரவைத் தெரிவிக்க மறுத்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் பிரபல வீரர் டி காக் விலகியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
அடுத்த போட்டியில் இரண்டு மாற்றங்களை இந்தியா செய்ய வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!
இந்திய அணியில் இரண்டு மாற்றங்களை செய்தால் மட்டுமே இனி சிறப்பாக செயல்பட முடியும் என ஆகாஷ் சோப்ரா பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: அகமதாபாத், லக்னோவை மையமாக கோண்டு ஐபிஎல் அணிகள் உருவாக்கம்!
அகமதாபாத், லக்னோவை மையமாகக் கொண்டு இரு புதிய ஐபிஎல் அணிகளை உருவாக்கியது பிசிசிஐ. ...
-
ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் கம்பேக் கொடுத்த ஸ்டோக்ஸ்!
ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் அதிரடி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஷமியை இழிவுப்படுத்தும் ரசிகர்கள்; சேவாக் காட்டம்!
பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி தோல்வியடைந்ததற்கு முகமது ஷமியின் மோசமான பந்துவீச்சே காரணம் எனச் சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் அவரை இழிவுபடுத்தியுள்ளார்கள். ...
-
அரையிறுதிக்கு முன் பந்துவீச தயாராகிவிடுவேன் - ஹர்திக் பாண்டியா!
டி20 உலகக் கோப்பைப் தொடரின் அரையிறுதிக்கு முன்பு பந்துவீசத் தயாராகி விடுவேன் என இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தானுக்கு குவியும் பாராட்டுகள்!
இந்திய அணிக்கு எதிராக உலகக் கோப்பைப் போட்டியில் இதுதான் முதல் வெற்றி, மிகப்பெரிய வெற்றி, இந்தப் பயணம் தொடரட்டும் என்று பாகிஸ்தான் அணிக்கு பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா இருவரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். ...
-
கேப்டன் டி20 உலகக்கோப்பை: மென்டர் தோனியிடம் இந்திய வீரர்கள் தீவிர ஆலோசனை!
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுடன் இன்று மோதலுக்கு தயாராகும் வகையில் இந்திய வீரர்கள் நேற்று தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். ஆனால், ஹர்திக் பாண்டியா பயிற்சிக்கு வரவில்லை, வேகப்பந்துவீச்சாளர் பும்ரா நீண்டநேரம் அணியின் ஆலோசகர் தோனியுடன் ஆலோசனை நடத்தினார். ...
-
கேப்டன்சி விலகல் குறித்த கேள்விக்கு கடுப்பான கோலி!
கேப்டன்சி பிரச்சினையில் சர்ச்சையை எதிர்பார்ப்பவர்களுக்கு எவ்வித கிசுகிசுவையும் கொடுக்க மாட்டேன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: வரலாறு திருத்தப்படுமா அல்லது தொடருமா? இந்தியா vs பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 16ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளன. ...
-
சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைகொடுத்தார் ரியான் டென் டெஸ்காத்தே!
டி20 உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்து படுதோல்வியை சந்தித்ததையடுத்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அந்த அணியின் மூத்த வீரர் ரியான் டென் டெஸ்காத்தே அறிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47