The team
ZIM vs NZ: நியூசிலாந்து டெஸ்ட் அணியில் மைக்கேல் பிரேஸ்வெல் சேர்ப்பு!
Zimbabwe vs New Zealand Test Series 2025: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து கிளென் பிலீப்ஸ் விலகியதை அடுத்து, அவருக்கு பதிலாக மைக்கேல் பிரேஸ்வெல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அந்தவகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது எதிர்வரும் ஜூலை 30ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 30ஆம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 07ஆம் தேதியும் புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Related Cricket News on The team
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150 வெற்றிகள்; பாகிஸ்தான் அணி சாதனை!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தங்களது 150ஆவது வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
ராகுல் டிராவிட்டின் கேட்ச் சாதனையை முறையடித்த கேஎல் ராகுல்!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய வீரர் கேஎல் ராகுல் தனித்துவ சாதனையைப் படைத்துள்ளார். ...
-
கவுண்டி சாம்பியன்ஷிப்: மீண்டும் சதமடித்து அசத்திய திலக் வர்மா
கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் ஹாம்ஷையர் அணிக்காக விளையாடி வரும் திலக் வர்மா தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தியுள்ளார். ...
-
மான்செஸ்டர் டெஸ்ட்: ரோஹித், சேவாக் சாதனைகளை முறியடித்த ரிஷப் பந்த்!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய வீரர் ரிஷப் பந்த் சில சாதனைகளைப் படைத்துள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டி20- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை செயிண்ட் கிட்ஸில் உள்ள வார்னர் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
AUS vs SA: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு; பிரீவிஸ், பிரிட்டோரியஸுக்கு இடம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணியின் கேப்டனாக டெம்பா பவுமாவும், டி20 அணியின் கேப்டனாக ஐடன் மார்க்ரமும் நியமிக்கப்பட்டுள்ளனர். ...
-
மான்செஸ்டர் டெஸ்ட்: வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பந்த்!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய வீரர் ரிஷப் பந்த் சிறப்பு சாதனையைப் படைத்துள்ளார். ...
-
மான்செஸ்டர் டெஸ்ட்: காயமடைந்த ரிஷாப் பந்த்; பின்னடைவை சந்தித்த இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர் ரிஷப் பந்த் காயமடைந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
அரைசதம் கடந்து சாதனைகளைக் குவித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்ததன் மூலம் சில சாதனைகளைப் படைத்துள்ளார். ...
-
வங்கதேசம் vs பாகிஸ்தான், மூன்றாவது டி20- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை தாக்காவில் நடைபெறவுள்ளது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வே vs நியூசிலாந்து - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
முத்தரப்பு டி20 தொடரில் நாளை நடைபெறும் 6ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
இங்கிலாந்து vs இந்தியா, நான்காவது டெஸ்ட் போட்டி- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நாளை (ஜூலை 23) நடைபெறவுள்ளது. ...
-
ENG vs IND, 4th Test: போட்டியில் இருந்து விலகிய ஆகாஷ் தீப்; உறுதிசெய்த ஷுப்மன் கில்!
மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் இருந்து ஆகாஷ் தீப் விலகியுள்ள நிலையில், அவரது இடத்தில் அன்ஷுல் கம்போக் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
மான்செஸ்டர் டெஸ்ட்: இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆகாஷ் தீப் விளையாடவில்லை என்றால், அவரிடத்தில் அன்ஷுல் காம்போஜ் அல்லது பிரசித் கிருஷ்ணாவை தேர்வு செய்யலாம் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47