The team
ஜிம்பாப்வே vs அயர்லாந்து, மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Zimbabwe vs Ireland 2nd T20I Dream11 Prediction: அயர்லாந்து அணி தற்போது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் தற்போது இரு அணிகளுக்கும் தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இத்தொடரில் முதல் போட்டி மழையால் முழுவதுமாக கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் ஜிம்பாப்வே - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தில் அதிகரித்துள்ளது.
Related Cricket News on The team
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 7ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆபிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி; இந்திய அணி, விராட் கோலிக்கு குவியும் வாழ்த்துகள்!
பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணிக்கும், இப்போட்டியில் சதமடித்த விராட் கோலிக்கும் பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. ...
-
விராட் கோலி செய்ததை கண்டு யாரும் ஆச்சரியப்படவில்லை - ரோஹித் சர்மா!
விராட் கோலி செய்ததைப் பார்த்து ஓய்வறையில் உள்ளவர்கள் பெரிதும் ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் ஒவ்வொரு முறையும் அவர் இதனை செய்து வருகிறார் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
சதமடித்து மிரட்டிய விராட் கோலி - சாதனைகளின் பட்டியல்!
பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் சதமடித்து அசத்திய விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: சதமடித்து அசத்திய ‘கிங் கோலி’; பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!
பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, அரையிறுதி வாய்ப்பையும் உறுதிசெய்துள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: வங்கதேசம் vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 6ஆவது லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஜிம்பாப்வே vs அயர்லாந்து, இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் புதிய வரலாறு படைத்த பென் டக்கெட்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் சதமடித்து அசத்தியதன் மூலம் சில சாதனைகளைப் படைத்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பென் டக்கெட் அபார சதம்; ஆஸிக்கு 352 ரன்கள் இலக்கு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சாம்பின்ஸ் கோப்பை லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 352 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பாகிஸ்தான் vs இந்தியா - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் பாகிஸ்தான் - இந்தியா அணிகளுக்கு இடையேயான போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
CT 2025: நியூசிலாந்து போட்டியில் விளையாடும் மஹ்முதுல்லா - வலிமை பெறும் வங்கதேசம்!
வங்கதேச அணியின் அனுபவ வீரர் மஹ்மூதுல்லா முழு உடற்தகுதியை எட்டியுள்ளதால், நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
முதல் பந்திலேயே சிக்ஸரை பறக்கவிட்ட ரஷித் கான் - காணொளி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற வாய்ப்பில்லை - டேனிஷ் கனேரியா!
இந்திய அணிக்கு எதிரானா போட்டியில் பாகிஸ்தான் அணியால் வெற்றிபெற முடியது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார். ...
-
பாபர் ஆசாமை விமர்சிப்பது சரிதான் - ரஷித் லத்தீஃப்!
நியூசிலாந்துக்கு எதிராக பாபர் ஆசாமின் ஆட்டத்தை விமர்சிப்பது சரியானது தான் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் ரஷித் லத்திஃப் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47