The test
கவாஸ்கர், பாண்டிங் சாதனைகளை முறியடித்த ஜோ ரூட்!
சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழும் ஜோ ரூட், கடந்த 2 ஆண்டுகளாக அபாரமாக பேட்டிங் ஆடி டெஸ்ட் கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். கடந்த 2 ஆண்டுகளில் விராட் கோலியின் கெரியர் கிராஃப் சரிவை சந்தித்துள்ள அதேவேளையில், ஜோ ரூட்டின் கெரியர் கிராஃப் உயர்ந்துள்ளது.
இந்தியாவிற்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில், 378 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு, ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகிய இருவரும் சதமடித்து வெற்றியை தேடிக்கொடுத்தனர். ஜோ ரூட் அபாரமாக பேட்டிங் ஆடி 142 ரன்களை குவித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இது ஜோ ரூட்டின் 28ஆவது சதம்.
Related Cricket News on The test
-
நான் ஆல் ரவுண்டர் கிடையாது - ஜஸ்ப்ரித் பும்ரா!
இந்தியாவின் தற்காலிக டெஸ்ட் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா தன்னை ஆல்ரவுண்டர் என்று இப்போதைக்கு அழைக்க முடியாது எனக் கூறியுள்ளார். ...
-
ENG vs IND: வரலாற்று வெற்றி குறித்து ஸ்டோக்ஸ் பெருமிதம்!
ஐந்து வாரங்களுக்கு முன்பு 378 என்கிற இலக்கு அச்சத்தை அளித்திருக்கும் என இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். ...
-
ENG vs IND, 5th Test: ரூட், பேர்ஸ்டோவ் அபார சதம்; தொடரை சமன் செய்தது இங்கிலாந்து!
இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. ...
-
ENG vs IND, 5th Test: பும்ராவை விமர்சித்த கெவின் பீட்டர்சன்!
ஜஸ்பிரித் பும்ராவின் முட்டாள்தனமான முடிவுகள் தான் இந்தியாவின் சரிவுக்கு காரணம் என கெவின் பீட்டர்சன் விளாசியுள்ளார். ...
-
ENG vs IND, 5th Test: பிராட்டை அசிங்கப்படுத்திய நடுவர் - காணொளி!
இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டை, நடுவர் அசிங்கப்படுத்தி அனுப்பிய காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ...
-
ENG vs IND, 5th Test: நங்கூரமாய் நின்ற ரூட், பேர்ஸ்டோவ்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்களை சேர்த்துள்ளது. ...
-
ENG vs IND, 5th Test : தோனியின் சாதனையை தகர்த்த ரிஷப் பந்த்!
இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஒரே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களைக் குவித்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார் ரிஷப் பந்த். இதன் மூலம் தோனியை அவர் முந்தியுள்ளார். ...
-
ENG vs IND, 5th Test: இங்கிலாந்துக்கு 378 டார்கெட்; தொடக்க வீரர்கள் அதிரடி!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளையின் போது ஒரு விக்கெட் இழப்பிற்கு 107 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ENG vs IND, 5th Test: புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்திய ரிஷப் பந்த்!
இங்கிலாந்துக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் சதம் மற்றும் 2ஆவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்துள்ள ரிஷப் பண்ட், டெஸ்ட் கிரிக்கெட்டில் 69 ஆண்டுகால சாதனையை தகர்த்துள்ளார். ...
-
ENG vs IND, 5th Test: அரைசதம் கடந்த ஜடேஜா; 361 ரன்கள் முன்னிலையில் இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ENG vs IND, 5th Test: இந்திய அணியின் பெரிய பலம் இதுதான் - முகமது சிராஜ்!
மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இருப்பது சாதகமாக உள்ளதாக முகமது சிராஜ் கூறியுள்ளார். ...
-
ENG vs IND, 5th Test: விராட் கோலி குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய சேவாக்!
இந்திய அணி வீரர் விராட் கோலி குறித்து மோசமாக பேசிய விரேந்திர சேவாக் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ...
-
ENG vs IND, 5th Test: அரைசதம் கடந்த புஜாரா; வலிமையான நிலையில் இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
இணையத்தில் வைரலாகும் கோலி - பேர்ஸ்டோவ் மோதல் - காணொளி!
எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5வது டெஸ்டில் விராட் கோலி, ஜானி பேர்ஸ்டோ கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளி வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47