The tour
AUS vs PAK, 1st test: பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது. இந்திய நேரப்படி ஆட்டம் காலை 7.50 மணிக்கு தொடங்குகிறது.
உலகக்கோப்பை தோல்விக்கு பின்னர் பாபர் ஆசாம் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதனால் ஷான் மசூத் தலைமையில் பாகிஸ்தான் அணி களம் காண உள்ளது. பாபர் ஆசம் ஒரு வீரராக அணியில் இடம் பிடித்துள்ளார்.
Related Cricket News on The tour
-
AUS vs PAK, 1st test: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
பாகிஸ்தான் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அவர்கள் மூவரையும் எதிர்கொள்வது எளிதல்ல -இங்கிலாந்தை எச்சரிக்கும் மைக்கேல் வாகன்!
அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல் ஆகிய 3 தரமான ஸ்பின்னர்கள் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் கண்டிப்பாக தெறிக்க விடுவார்கள் என்பதால் இந்தியாவுக்கு எதிரான தொடரில் அதிரடியாக விளையாடலாம் என்று கனவு காண வேண்டும் என இங்கிலாந்தை மைக்கேல் வாகன் எச்சரித்துள்ளார். ...
-
IND vs ENG: இங்கிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
AUS vs PAK: முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிய அப்ரார் அஹ்மத்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக பாகிஸ்தான் வீரர் அப்ரார் அஹ்மத் விலகியுள்ளார். ...
-
ZIM vs IRE, 3 T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை வென்றது அயர்லாந்து!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது. ...
-
ZIM vs IRE, 2nd T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை சமன்செய்தது அயர்லாந்து!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மோதலில் ஈடுபட்ட ரஸா, காம்பேர், லிட்டில் - நடவடிக்கை எடுத்த ஐசிசி!
ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ரஸா அயர்லாந்து வீரர்களை பேட்டைக்கொண்டு தாக்க முன்றதாக இரண்டு போட்டிகளில் விளையாட ஐசிசி தடைவிதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
இந்திய தொடரிலிருந்து விலகிய லுங்கி இங்கிடி; மாற்று வீரர் அறிவிப்பு!
இந்திய அணிக் எதிரான டி20 தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி விலகியுள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, 3ஆவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. ...
-
வார்னர் vs ஜான்சன் - சர்ச்சைக்கு முடிவுகட்ட ரிக்கி பாண்டிங் ஆலோசனை!
கடந்த ஆஷஸ் தொடரில் டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்ட போது மனக்கசப்பு ஏற்பட்டதாலயே மிட்சேல் ஜான்சன் இப்படி பேசியிருக்கலாம் என்று முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
ZIM vs IRE, 1st T20I: சிக்கந்தர் ரஸா அபாரம்; அயர்லாந்தை வீழ்த்தி ஜிம்பாப்வே த்ரில் வெற்றி!
அயர்லாந்து அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
டேவிட் வார்னர் தேர்வு : பெய்லி - ஜான்சன் இடையே வார்த்தை மோதல்!
ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்கும் முன் டேவிட் வார்னரை தேர்வு செய்தது குறித்து பலத்த சர்ச்சை கிளம்பியுள்ளது. ...
-
வீரர்களின் திறமையை வெளிக் கொண்டு வருவதே என்னுடைய வேலை - பிராண்டன் மெக்கல்லம்!
இந்தியா அவர்களுடைய சொந்த மண்ணில் மிகவும் வலுவான அணி என்று நான் நம்புகிறேன். எனவே அத்தொடர் எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என இங்கிலாந்து பயிற்சியாளர் பிராண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார். ...
-
லெக் ஸ்பின்னர்களில் ரவி பிஷ்னாய் தனித்துவமாக இருக்கிறார் - முத்தையா முரளிதரன்!
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் லெக் ஸ்பின்னர் ரவி பிஷ்னாய் தனித்துவம் மிக்கவராக இருப்பதாக சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் பாராட்டு தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47