The tour
IND vs AUS, 4th T20I: மீண்டும் போராடி தோற்ற இந்தியா; தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போடிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரை இதுவரை நடந்த முடிந்த முதல் 3 போட்டிகளின் முடிவில் 2-1 என ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகித்த நிலையில், 4ஆவது டி20 போட்டி இன்று நடந்தது.
இதில் தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும், தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணியும் மோதின. மும்பையிலுள்ள பிர்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
Related Cricket News on The tour
-
BAN vs IND, 1st Test: பயம் காட்டிய வங்கதேசம்; இறுதியில் பாய்ந்த இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
இந்திய அணியின் அடுத்த விராட் கோலி இவர் தான் - வாசிம் ஜாஃபர்!
இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோலிக்கு பிறகு ஜொலிக்கப்போகும் வீரர் யார் என முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் கணித்துள்ளார். ...
-
BAN vs IND 1st Test: நங்கூரமாய் நிற்கும் வங்கதேச வீரர்கள்; பந்துவீச்சில் தடுமாறும் இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது வங்கதேச அணி விக்கெட் இழப்பின்றி 119 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
தனது அறிமுக டெஸ்ட் போட்டி குறித்து மனம் திறந்த ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்திய அணிக்காக களமிறங்கி மோசமாக செயல்பட்டால், இன்ஸ்டாகிராம் செயலி பக்கம் தலைவைத்து கூட படுக்க மாட்டேன் என்று ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
BAN vs IND, 1st Test: குல்தீப், சிராஜ் அபாரம்; சீட்டுக்கட்டாய் சரிந்தது வங்கதேசம்!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
BAN vs IND, 1st Test: சதத்தை தவறவிட்ட ஸ்ரேயாஸ்; வங்கதேசத்தை வாட்டியெடுக்கும் அஸ்வின் & குல்தீப்!
வங்கதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட்டின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 348 ரன்களை எடுத்துள்ளது. ...
-
பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் இஷ் சோதி, கிளென் பிலீப்ஸ் சேர்ப்பு!
பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரில் விளையாடும் டிம் சௌதீ தலைமையிலான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து வில்லியம்சன் விலகல்!
நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். அவர் ஒருநாள் மற்றும் டி20 அணிகளை தொடர்ந்து வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆட்டமிழந்த பிறகும் ஆக்ரோஷமாக பயிற்சியில் ஈடுபட்ட விராட் கோலி!
வங்கதேச அணியுடனான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி, அவுட்டான பிறகு ஆக்ரோஷத்தில் செய்த விஷயம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. ...
-
IND vs AUS, 3rd T20I: இந்தியாவை வீழ்த்தி முன்னிலைப் பெற்றது ஆஸ்திரேலியா!
இந்திய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
ரிஷப் பந்தின் ஆட்டம் மிக முக்கியமானது - சட்டேஷ்வர் புஜாரா!
இந்திய வீரர் ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடுவது எதிரில் நிற்கும் பேட்ஸ்மேனின் பிரஷரை குறைப்பதாக இந்திய துணை கேப்டன் புஜாரா தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS, 3rd T20I: எல்லிஸ் பெர்ரி, ஹாரிஸ் காட்டடி; இந்திய அணிக்கு 173 டார்கெட்!
இந்திய மகளிர் அணிக்கெதிரான 3ஆவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணி 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
BAN vs IND, 1st Test: சதத்தை தவறவிட்ட புஜாரா, ஸ்ரேயாஸ் அதிரடி; வலுவான நிலையில் இந்தியா!
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
BAN vs IND, 1st Test: டெஸ்ட் கிரிக்கெட்டில் தனித்துவ சாதனைப்படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தன்னுடைய முதல் 10 இன்னிங்ஸில் இரட்டை இலக்க ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற தனித்துவமான சாதனையையும் ஸ்ரேயஸ் ஐயர் படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47