The women
ஸ்லோ ஓவர் ரேட்: இந்திய அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
கொழும்புவில் நடைபெற்ற இப்போட்டியானது மழை காரணமாக 39 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெற்றது. அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை மகளிர் அணியானது இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் இழந்ததன் காரணமாக, 38.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக ஹாசினி பெரேரே 30 ரன்களை எடுத்திருந்தார்.
Related Cricket News on The women
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கையை பந்தாடி இந்தியா அபார வெற்றி!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு!
முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான 17 பேர் அடங்கிய இலங்கை மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
WC Qualifier: சிறந்த வீராங்கனைகளை உள்ளடக்கிய தொடரின் சிறந்த அணியை அறிவித்தது ஐசிசி!
மகளிர் உலகக்கோப்பை தகுதிச்சுற்று தொடரில் சிறந்த விளங்கிய வீராங்கனைகளைக் கொண்டு ஐசிசி தங்களுடைய அணியை தேர்ந்தெடுத்துள்ளது. ...
-
WC Qualifier: நூலிழையில் உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது வெஸ்ட் இண்டீஸ்!
தாய்லாந்து மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி வெற்றிபெற்ற நிலையிலும், புள்ளிகள் அடிப்படையில் தகுதிபெறும் வாய்ப்பை இழந்துள்ளது. ...
-
WC Qualifier: வங்கதேசத்தையும் வீழ்த்தி தொடர் வெற்றியில் பாகிஸ்தான்!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WC Qualifier: ஸ்காட்லாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றது அயர்லாந்து!
ஸ்காட்லாந்து மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து மகளிர் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
WC Qualifier: ஃபாத்திமா சனா, சித்ரா அமீன் அசத்தல்; தொடர் வெற்றிகளை குவிக்கும் பாகிஸ்தான்!
தாய்லாந்து மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் மகளிர் அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்க வீராங்கனை விலகல்; மாற்று வீராங்கனை அறிவிப்பு!
முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் இருந்து அன்னேக் போஷ் விலகியதை அடுத்து, அவருக்கு பதிலாக லாரா குட்ஆல் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
WC Qualifier: வங்கதேசத்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
WC Qualifier: ஸ்காட்லாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது வங்கதேசம்!
ஸ்காட்லாந்து மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் வங்கதேச மகளிர் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WC Qualifier: தாய்லாந்தை வீழ்த்தி அயர்லாந்து அணி அபார வெற்றி!
தாய்லாந்து மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து மகளிர் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WC Qualifier: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் மகளிர் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WC Qualifier: வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகள் வெற்றி!
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளில் வங்கதேசம் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் வெற்றியைப் பதிவுசெய்துள்ளனர். ...
-
WC Qualifier: அயர்லாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி!
அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24