The women
தி ஹண்ரட் மகளிர் : மந்தனா அதிரடியில் சதர்ன் பிரேவ் அபார வெற்றி!
தி ஹண்ரட் மகளிர் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வெல்ஷ் ஃபையர் மகளிர் அணி, சதர்ன் பிரேவ் மகளிர் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற சதர்ன் பிரேவ் அணி முதலில் பந்துவீசியது.
அதன்படி களமிறங்கிய வெல்ஷ் ஃபையர் அணியில் ஹேலே மேத்யூசைத் தவிற மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், 100 பந்துகள் முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களை மட்டுமே சேர்த்தது.
Related Cricket News on The women
-
தி ஹண்ரட் மகளிர்: ரோட்ரிக்ஸின் அதிரடியான ஆட்டத்தால் சூப்பர் சார்ஜர்ஸ் அபார வெற்றி!
வெல்ஷ் ஃபையர் மகளிர் அணிக்கெதிரான தி ஹண்ரட் லீக் ஆட்டத்தில் ஜெமிமா ரோட்ரிக்ஸின் அபாரமான ஆட்டத்தால் நார்த்தன் சூப்பர் சார்ஜர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ...
-
தி ஹண்ரட் மகளிர் : பர்மிங்ஹாம் பீனிக்ஸை வீழ்த்தியது லண்டன் ஸ்பிரிட்!
தி ஹண்ரட் தொடரில் இன்று நடைபெற்ற மகளிருக்கான லீக் போட்டியில் லண்டன் ஸ்பிரிட் மகளிர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் பர்மிங்ஹாம் பீனிக்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ...
-
மகளிர் தரவரிசை: மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறி மிதாலி சாதனை!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ், ஐ.சி.சி யின் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். ...
-
ENGW vs INDW, 3rd T20I: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்துள்ளது. ...
-
விம்பிள்டன் 2021: மகளிர் பிரிவில் மகுடம் சூடிய முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை!
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரங்கனையும், முன்னாள் கிரிக்கெட் வீராங்கனையுமான ஆஷ்லே பார்டி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். ...
-
அந்தரத்தில் பறந்து பந்தை பிடித்த ஹர்லீன் தியோல் - குவியும் பாராட்டுகள்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஹர்லீன் அற்புதமான கேட்ச் ஒன்றைப் பிடித்து அசத்தியுள்ளார். ...
-
ENGW vs INDW, 1st T20I: ஒருநாள் தோல்விக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கும் இந்தியா!
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாட்டிங்ஹாமிலுள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. ...
-
இங்கிலாந்து டி20 தொடரில் மீண்டும் பழைய ஃபார்மிற்கு திரும்புவேன் - ஹர்மன்பிரீத் கவுர்
இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் மீண்டும் எனது பழைய ஃபார்முக்கு திரும்புவேன் என இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்த மிதாலி ராஜ்!
இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ், ஐசிசியின் மகளிர் ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதித்துள்ளார். ...
-
ENGW vs INDW : கேட் கிராஸ், டாங்க்லி அசத்தல்; தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து!
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
ENGW vs INDW, 2nd ODI: மிதாலி அதிரடியில் 222 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 222 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ENGW vs INDW 2nd ODI: தோல்வியைத் தவிர்த்து தொடரைத் தக்கவைக்குமா இந்தியா?
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
அதிரடி நாயகி ஷஃபாலியின் மற்றுமொரு சாதனை!
சர்வதேச கிரிக்கெட் உலகின் மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் மிக இளம் வயதிலேயே விளையாடிய இந்தியர் என்ற பெருமையை, ஹரியானாவைச் சேர்ந்த ஷஃபாலி வர்மா படைத்துள்ளார். ...
-
களத்தில் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்வது அவசியம் - மிதாலி ராஜ்!
கடின இலக்கை நிர்ணயிக்க பந்துகளை வீணடிக்காமல், ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்வது அவசியம் என இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24