This indian
முறையற்ற பந்துவீச்சு; மனீஷ் பாண்டேவுக்கு தடை - பிசிசிஐ அதிரடி!
இந்தியாவின் உள்நாட்டு ஒட்டுமொத்த கிரிக்கெட்டையும் கட்டுப்படுத்தும் அமைப்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) இருந்து வருகிறது. இது ஒரு தனியார் அமைப்பாக இருந்தாலும், சில நீதிமன்ற அறிவுறுத்தல் மற்றும் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு இயங்குகிறது.
இந்நிலைய்ல் பிசிசிஐ உள்நாட்டில் பந்து வீசும் இந்திய கிரிக்கெட் வீரர்களில் சிலரின் பந்து வீசும் முறையில் குறைபாடுகளை கண்டுள்ளதாகவும், அவர்களின் பந்து வீசும் முறையில் சந்தேகம் இருப்பதாகவும், அந்தக் குறிப்பிட்ட வீரர்களின் மாநில கிரிக்கெட் நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறது.
Related Cricket News on This indian
-
ரோஹித்தை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியது மிகப்பெரும் தவறு - ஆகாஷ் சோப்ரா!
சமீபத்திய வருடங்களாகவே அடிக்கடி காயத்தை சந்தித்து வரும் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்து மும்பை தவறான முடிவை எடுத்துள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார். ...
-
மும்மை இந்தியன்ஸை புறக்கணிக்கும் ரசிகர்கள்; சிஎஸ்கேவுக்கு முதலிடம்!
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டதை தொடர்ந்து அந்த அணியை சமூக வலைதளங்களில் பின் தொடர்வதிலிருந்து ரசிகர்கள் விலகி வருகின்றனர். ...
-
ரோஹித்திற்கு ஆதரவாக பதிவிட்ட சூர்யகுமார் யாதவ்; மும்பை இந்தியன்ஸில் முற்றும் மோதல்!
ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நீக்கியது தமது இதயத்தை உடைக்கும் நிகழ்வாக அமைந்திருக்கிறது என அந்த அணி வீரர் சூர்யகுமார் யாதவ் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ...
-
SA vs IND: அடுத்தடுத்து தொடரிலிருந்து விலகிய சஹார், ஷமி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தீபக் சஹாரும், டெஸ்ட் தொடரிலிருந்து முகமது ஷமியும் விலகியுள்ளனர். ...
-
டி10 வடிவில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டம்!
வரும் 2024 ஆம் ஆண்டு டி10 என்ற பெயரில் மினி ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. ...
-
ரோஹித் சர்மா குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டுள்ள பதிவு!
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டதையடுத்து, அவரை கௌரவிக்கும் வகையில் அந்த அணி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. ...
-
யு19 ஆசிய கோப்பை 2023: வங்கதேசத்திடம் தோல்வியைத் தழுவி இறுதிப்போட்டி வாய்ப்பை தவறவிட்டது இந்தியா!
வங்கதேச யு19 அணிக்கெதிரான ஆசிய கோப்பை அரையிறுதிப்போட்டியில் இந்திய யு19 அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, தொடரிலிருந்து வெளியேறியது. ...
-
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம்!
2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். ...
-
அவரை தடுப்பதற்கான ஒரே வழி இது தான் - ஜஹீர் கான்!
பிட்ச்சின் ஒரு பக்கமாக வீசும் போது ஃபீல்டர்கள் இருப்பார்கள் என்பதால் டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யதவை அவுட்டாக்க உங்களுக்கு நல்ல வாய்ப்பிருக்கும் என முன்னாள் வீரர் ஜஹீர் கான் கூறியுள்ளார். ...
-
தோனியின் ஜெர்சி எண்ணான நம்பர் 7-க்கு ஓய்வு கொடுத்தது பிசிசிஐ!
சச்சின் டெண்டுல்கரை தொடர்ந்து தோனியின் ஜெர்சி நம்பரான 7-க்கு ஓய்வு கொடுக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால் இனி எந்த வீரருக்கும் நம்பர் 7 ஜெர்சி எண்ணாக வழங்கப்படாது என்று தெரிய வந்துள்ளது. ...
-
SA vs IND: டெஸ்ட் தொடரிலிருந்து விலகும் நட்சத்திர பந்துவீச்சாளர்கள்!
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து முகமது சிராஜும், தென் ஆப்பிரிக்க அணியிலிருந்து காகிசோ ரபாடாவும் காயம் காரனமாக விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: கேகேஆர் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்!
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
எங்கள் கடின உழைப்பு அனைத்தும் ஒரு மோசமான தோல்வியால் வீணானது - முகமது ஷமி!
ஒன்றரை மாதங்கள் அபாரமாக விளையாடி கடைசியில் தோல்வியை சந்தித்ததால் இறுதிப்போட்டி முடிந்த இரவில் இந்திய வீரர்கள் யாருமே சாப்பிட மனமில்லாமல் சோகத்துடன் அமர்ந்திருந்ததாக முகமது ஷமி கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2024: அணிகளின் பிராண்ட் மதிப்பு வெளியீடு!
ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளின் பிராண்ட் மதிப்பு வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24