This odi
வெஸ்ட் இண்டீஸ் vs வங்கதேசம், மூன்றாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
West Indies vs Bangladesh 3rd ODI Dream11 Prediction: வங்கதேச அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டிலும் வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 2-0 என்ற கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது.
இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியனது நாளை (டிசம்பர் 12) செயின்ட் கிட்ஸில் உள்ள வார்னர் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கெனவே தொடரை வென்றுள்ளதன் காரணமாக இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற முயற்சிக்கும். மறுபக்கம் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவிய வங்கதேச அணியானது இப்போட்டியிலாவது வெற்றிபெற்று அறுதலை தேட முயற்சிக்கும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on This odi
-
பிராண்டன் கிங்கை சீண்டிய தன்ஸிம் ஹசன்; வைரலாகும் காணொளி!
பிராண்டன் கிங் - தன்ஸிம் ஹசன் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதம் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
WI vs BAN, 2nd ODI: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது விண்டீஸ்!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
WI vs BAN, 2nd ODI: வங்கதேசத்தை 227 ரன்களில் சுருட்டியது வெஸ்ட் இண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 228 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆஸ்திரேலியா மகளிர் vs இந்தியா மகளிர், மூன்றாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
நடத்தை விதிகளை மீறியதாக அல்ஸாரி ஜோசபிற்கு அபராதம் விதித்தது ஐசிசி!
வங்கதேச ஒருநாள் தொடரின் போது நடுவர்களிடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் அல்ஸாரி ஜோசப்பிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs வங்கதேசம், இரண்டாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கு இரண்டாவது ஒருநாள் போட்டியானது செயின்ட் கிட்ஸில் நாளை நடைபெறவுள்ளது ...
-
முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்திய ரூதர்ஃபோர்ட் - வைரல் கணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் தனது முதல் சதங்களை பதிவுசெய்து அசத்தினர். ...
-
WI vs BAN, 1st ODI: ரூதர்ஃபோர்ட் அசத்தல் சதம்; வங்கதேசத்தை வீழ்த்தியது விண்டீஸ்!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த சார்லி டீன்!
சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீராங்கனை எனும் சாதனையையும் சார்லி டீன் படைத்துள்ளார். ...
-
SAW vs ENGW, 2nd ODI: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை சமன்செய்தது இங்கிலாந்து!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இங்கிலந்து மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது. ...
-
AUSW vs INDW, 2nd ODI: இந்திய அணியை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
AUSW vs INDW, 2nd ODI: ஜார்ஜியா, பெர்ரி அபார சதம்; இந்திய அணிக்கு 372 ரன்கள் இலக்கு!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியானது 372 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs வங்கதேசம், முதல் ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டியானது செயின்ட் கிட்ஸில் நாளை நடைபெறவுள்ளது. ...
-
ஒரு ஆட்டத்தை வைத்து ஒரு அணியை தீர்மானிக்க கூடாது - டைடாஸ் சாது!
ஒரு மோசமான ஆட்டம் ஒருபோதும் உங்களை நல்ல அல்லது கெட்ட அணியாக மாற்றாது என்று இந்திய வீராங்கனை டைடாஸ் சாது தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47