This t20i
இந்த அரைசதத்தை ரோஹித் சர்மாவின் மகளுக்கு அர்ப்பணிக்கிறேன் - திலக் வர்மா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமான 20 வயதேயாகும் திலக் வர்மா, 2 சிக்சர்களுடன் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். முதல் போட்டியிலேயே சிறப்பாக விளையாடிய திலக் வர்மா, 22 பந்துகளில் 39 ரன்கள் விளாசி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் பிரஷரான சூழலில் விளையாடி 39 பந்துகளில் அரைசதம் அடித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் திலக் வர்மா அடிக்கும் முதல் அரைசதம் இதுவாகும். இந்த அரைசதத்தை வித்தியாசமான முறையில் இரு கட்டை விரல்களையும் மாற்றி மாற்றி காண்பித்து குழந்தையை போல் கொண்டாடினார்.
Related Cricket News on This t20i
-
தற்போது நாங்கள் நல்ல நிலைமையில் இருக்கிறோம் - ரோவ்மன் பாவெல்!
கடந்த 2016ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணிக்கு எதிராக நாங்கள் டி20 தொடரை கைப்பற்றியது கிடையாது. எனவே இம்முறை அதற்கான நல்ல வாய்ப்பு எங்களுக்கு கிடைத்திருப்பதாக நினைக்கிறேன் என்று வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ரோவ்மன் பாவெல் தெரிவித்துள்ளார். ...
-
பேட்டர்கள் சிறப்பாக செயல்படவேண்டியது அவசியம் - ஹர்திக் பாண்டியா!
இந்த போட்டியில் எங்களது அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படவில்லை. அணியில் நல்ல சமநிலையை கொண்டு வர வேண்டுமெனில் பேட்ஸ்மேன்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டியது அவசியம் என இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவிவித்துள்ளார். ...
-
WI vs IND, 2nd T20I: பூரன் அதிரடி; பரபரப்பான ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தியது விண்டீஸ்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
அரைசதமடித்து சாதனைப் பட்டியலில் இணைந்த திலக் வர்மா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அரைசதமடித்ததன் மூலம் இந்திய வீரர் திலக் வர்மா சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார். ...
-
WI vs IND, 2nd T20I: திலக் வர்மா அரைசதம்; விண்டிஸுக்கு 153 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WI vs IND, 1st T20I: இந்தியாவை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி விண்டீஸ் த்ரில் வெற்றி!
இந்திய அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
அறிமுக போட்டியிலேயே அசாத்தலான கேட்ச் பிடித்து அசத்திய திலக் வர்மா - வைரல் காணொளி!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜான்சன் சார்லஸ் கொடுத்த கேட்சை இந்திய அணியின் அறிமுக வீரரான திலக் வர்மா டைவ் அடித்து பிடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
WI vs IND 1st T20I: விண்டீஸை 149 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
முதல் ஓவரிலேயே விண்டீஸ் டாப் ஆர்டரை காலி செய்த சஹால் - வைரல் காணொளி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய வீரர் யுஸ்வேதிர சஹால் தனது முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. ...
-
விராட் கோலியிடம் சதமடிக்க கூறிய விண்டீஸ் வீரர்!
இந்திய வீரர் விராட் கோலியின் ஆட்டத்தை பார்ப்பதற்காக தனது அம்மா நேரில் வரவிருப்பதை வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜோஷ்வா சில்வா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ...
-
BAN vs AFG 1st T20: ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் த்ரில் வெற்றி!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
BAN vs AFG 1st T20: முகமது நபி அரைசதம்; வங்கதேசத்திற்கு 155 ரன்கள் டார்கெட்!
வங்கதேச அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 155 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
BANW vs INDW, 3rd T20I : இந்திய அணியை வீழ்த்தி வங்கதேசம் ஆறுதல் வெற்றி!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வங்கதேச மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47