This test
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஜடேஜா ஓய்வு? வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. 2009ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான ஜடேஜா, 2012ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
ஸ்பின் ஆல்ரவுண்டராக அறிமுகமாகி கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணிக்காக பெரும் பங்காற்றிய ஜடேஜா, அண்மைக்காலமாக அபாரமாக பேட்டிங்கால், பேட்டிங் ஆல்ரவுண்டராக மாறிவிட்டார். 2019 ஒருநாள் உலக கோப்பை அரையிறுதியில் ரோஹித், விராட் கோலி, ராகுல் என அனைத்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும், மிடில் ஆர்டரில் ஆடிய பேட்ஸ்மேன்களும் என அனைவருமே ஏமாற்றமளிக்க, ஜடேஜா அதிரடியாக ஆடி கடைசி வரை போட்டியை எடுத்துச்சென்றார். அதுமுதல் அவரது பேட்டிங் வேற லெவலில் உள்ளது.
Related Cricket News on This test
-
ரூட் மிகச்சிறந்த வீரர்; ஆனால் கேப்டன்சி திறன் இல்லை - பிராண்டன் மெக்கல்லம்!
ஜோ ரூட் சிறந்த கிரிக்கெட்டர்; ஆனால் அவரிடம் கேப்டன்சிக்கான திறன்கள் இல்லை என்று நியூசிலாந்து முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார். ...
-
ஆஷஸ் தொடர்: இரண்டாவது டெஸ்டில் அண்டர்சன், பிராட் விளையாடுவது உறுதி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் இருவரும் களமிறங்க தயாராக உள்ளதாக இங்கிலாந்து பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் தெரிவித்துள்ளார். ...
-
ஆஷஸ் தொடர்: இரண்டாவது போட்டியிலிருந்து ஹசில்வுட் விலகல்!
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக ஹசில்வுட் விலகினார். ...
-
ஆஷஸ் தொடர்: இங்கிலாந்து அணிக்கு அபராதம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட இங்கிலாந்து அணிக்கு போட்டிக் கட்டணத்திலிருந்து 100 விழுக்காடு அபராதம் விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. ...
-
ஆஷஸ் தொடர்: 400 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நாதன் லையன்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் நாதன் லையன் 400 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். ...
-
ஆஷஸ் தொடர்: இங்கிலாந்தை எளிதாக வீழ்த்திய ஆஸ்திரேலியா!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
டிராவிட் சாரின் அறிவுரை தான் ரன் குவிக்க உதவியது - மயங்க் அகர்வால்!
மும்பை டெஸ்ட் போட்டியின் போது ராகுல் டிராவிடின் அறிவுரை எந்த அளவிற்கு அவரது ஆட்டத்திற்கு உதவியது என்பது குறித்து மயங்க் அகர்வால் தெரிவித்துள்ளார். ...
-
ஆஷஸ்: வார்னருக்கு காயம்; கம்பேக் கொடுப்பாரா கவாஜா?
அடுத்த டெஸ்ட் போட்டியில் வார்னர் இடம்பெறாத பட்சத்தில் உஸ்மான் கவாஜா ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக களமிறக்கலாம் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
ஆஷஸ் டெஸ்ட்: ஆட்டத்தின் பரபரப்புக்கிடைய மலர்ந்த காதல் - வைரல் காணொளி!
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ரசிகர் ஒருவர் தனது தோழிக்கு காதலை வெளிப்படுத்திய காணொளி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ...
-
கபா டெஸ்டின் ஐந்தாவது நாளுக்காக காத்திருக்கிறேன் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
பிரிஸ்பேன் நகரின் காபா மைதானத்தில் நடந்து வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 5ஆவது நாள் நடக்கும் பரபரப்புக்காகக் காத்திருக்கிறேன் என்று இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
SA A vs IND A, 3rd Test: மழையால் மூன்றாவது போட்டியும் டிரா!
தென் ஆப்பிரிக்கா ஏ - இந்தியா ஏ அணிகளுக்கு இடையேயான மூன்றவது டெஸ்ட் போட்டியும் டிராவில் முடிந்தது. ...
-
வாகனின் 19 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜோ ரூட்!
ஒரே ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்களை குவித்த இங்கிலாந்து வீரர் எனும் சாதனையை கேப்டன் ஜோ ரூட் படைத்துள்ளார். ...
-
ஆஷஸ் தொடர்: ஹாபர்ட்டில் ஐந்தாவது டெஸ்ட் !
ஆஷஸ் தொடரின் ஐந்தாவது டெஸ்ட் போட்டி ஹாபர்ட்டில் உள்ள பெல்லரிவ் ஓவல் மைதானத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆஷஸ் தொடர்: ரூட், மாலன் அபாரம்; தோல்வியை தவிர்க்க போராடும் இங்கிலாந்து!
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24