Tnpl
டிஎன்பிஎல் 2021 : மதுரையை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ்!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற மதுரை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது.
அந்த அணியில் கேப்டன் சதுர்வேத் அரைசதம் கடந்து அசத்த, மற்றவர்கள் சரிவர சோபிக்காகததால் 20 ஓவர்கள் முடிவில் மதுரை பாந்தர்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை மட்டுமே எடுத்தது.
Related Cricket News on Tnpl
-
டிஎன்பிஎல் 2021: சித்தார்த் பந்துவீச்சில் 124 ரன்களில் சுருண்ட மதுரை!
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மதுரை பாந்தர்ஸ் அணி 125 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2021: மதுரை பாந்தர்ஸ் vs சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறும் 22ஆவது லீக் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
டிஎன்பிஎல் 2021 : திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தில் நெல்லை ராயல் கிங்ஸ் வெற்றி!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. ...
-
டிஎன்பிஎல் 2021 : நெல்லை ராயல் கிங்ஸ் vs திண்டுக்கல் டிராகன்ஸ்!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறும் 21ஆவது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. ...
-
டிஎன்பிஎல் 2021: திருப்பூரை துவம்சம் செய்தது மதுரை!
திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
டிஎன்பிஎல் 2021 : திருப்பூர் அணிக்கு 185 ரன்களை இலக்காக மதுரை பாந்தர்ஸ்!
திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மதுரை பாந்தர்ஸ் அணி 185 ரன்களைச் சேர்த்தது. ...
-
எந்த நெருக்கடியிலும் என்னாள் பந்துவீச முடியும் - சாய் கிஷோர்
எந்தவித நெருக்கடியிலும் எனது திறமையை வெளிப்படுத்த முடியும் என சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் சாய் கிஷோர் தெரிவித்துள்ளார். ...
-
டிஎன்பிஎல் 2021: திருப்பூர் தமிழன்ஸ் vs மதுரை பாந்தர்ஸ்!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறும் 20ஆவது லீக் போட்டியில் திருப்பூ தமிழன்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
டிஎன்பிஎல் 2021: சாய் கிஷோர் சுழலில் சின்னாபின்னமான திண்டுக்கல்!
திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டிஎன்பிஎல் 2021: திண்டுக்கல் டிராகன்ஸிற்கு 160 ரன்கள் இலக்கு!
திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2021: ஸ்பார்டன்ஸை வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேறிய வாரியர்ஸ்!
சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டிஎன்பிஎல் 2021: வாரியர்ஸ் பந்துவீச்சில் 116 ரன்களில் சுருண்ட ஸ்பார்டன்ஸ்!
ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கெதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 117 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2021: உள்ளூர் ‘ரன் மெஷின்’ சாய் சுதர்சன்!
லைகா கோவை கிங்ஸ் அணிக்காக விளையாடிவரும் 19 வயதான சாய் சுதர்சன், 5 போட்டிகளில் விளையாடி 296 ரன்களைக் குவித்தி நடப்பு சீசனின் ரன் மெஷினாக உருவெடுத்துள்ளார். ...
-
மதுரை பாந்தர்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் இடையிலான ஆட்டம் மழையால் ரத்து
டிஎன்பிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற மதுரை - நெல்லை அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழைக்காரணமாக ரத்து செய்யப்பட்டது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47