Tri series
முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
Zimbabwe T20I Tri Series: நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரில் விளையாடும் ஜிம்பாப்வே அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் கேப்டனாக சிக்கந்தர் ரஸா தொடர்கிறார்.
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் இணைந்து முத்தரப்பு டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த முத்தரப்பு டி20 தொடரானது ஜூலை 14ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. மேலும் இந்த முத்தரப்பு டி20 தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக ரஸ்ஸி வேண்டர் டுசென் நியமிக்கப்பட்டுள்ளார்.
Related Cricket News on Tri series
-
ஜிம்பாப்வே முத்தரப்பு டி20 தொடர்: நியூசிலாந்து அணி வீரர் ஃபின் ஆலன் விலகல்!
நியூசிலாந்து அணியின் அதிரடியான தொடக்க வீரர் ஃபின் ஆலன் காயம் காரணமாக ஜிம்பாப்வே முத்தரப்பு டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார். ...
-
ஜிம்பாப்வே முத்தரப்பு டி20 தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு!
முத்தரப்பு டி20 தொடருக்கான மிட்செல் சான்ட்னர் தலைமையில் 15 பேர் அடங்கிய நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஜிம்பாப்வே, நியூசிலாந்து முத்தரப்பு டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
ஜிம்பாப்வே, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரில் விளையாடும் ரஸ்ஸி வேண்டர் டுசென் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஒரே ஆட்டத்தில் மூன்று சூப்பர் ஓவர்கள்: வரலாற்றில் இடம்பிடித்த நெதர்லாந்து - நேபாள் போட்டி!
நேபாள் அணிக்கு எதிரான டி20 போட்டியில் நெதர்லாந்து அணி மூன்றாவது சூப்பர் ஓவரில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக சமாரி அத்தபத்துவுக்கு அபராதம்!
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக இலங்கை அணி கேப்டன் சமாரி அத்தபத்துவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
மகளிர் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா & பிரதிகா ராவல்!
ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் இருவரும் பெலிண்டா கிளார்க் மற்றும் லிசா கெய்ட்லியின் 25 ஆண்டுகால சாதனையை சமன் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ...
-
எங்களுடைய பந்துவீச்சு பிரிவு இந்திய பேட்டர்களுக்கு எதிராக தடுமாறியது - சமாரி அத்தபத்து!
எங்களுக்கு கிடைத்த கேட்ச் வாய்ப்புகளையும், கிடைத்த ரன் அவுட் வாய்ப்புகளையும் நங்கள் தவறவிட்டோம் என்று இலங்கை அணி கேப்டன் சமாரி அத்தபத்து தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் விளையாடிய விதத்தில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் - ஹர்மன்ப்ரீத் கவுர்!
இலங்கையில் உள்ள சூழ்நிலையை கணித்து அதற்குப் பழகி, இந்த கோப்பையை வென்றதில் மகிழ்ச்சி அடைந்தோம் என்று இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார். ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான முத்தரப்பு இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்து அசத்திய இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: ஸ்மிருதி மந்தனா அபார சதம்; இலங்கை அணிக்கு 243 டார்கெட்!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 343 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த சோலே ட்ரையான்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்காக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய 3ஆவது வீராங்கனை எனும் பெருமையை சோலே ட்ரையான் பெற்றுள்ளார். ...
-
இத்தொடரின் மூலம் நாங்கள் சில விஷயங்களை கற்றுக்கொண்டோம் - லாரா வோல்வார்ட்!
இத்தொடரின் மூலம் எங்கள் அணியில் உள்ள சேர்க்கை மற்றும் ஆழம் பற்றி நாங்கள் கற்றுக்கொண்டோம் என தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட் தெரிவித்துள்ளார். ...
-
ஜூலன் கோஸ்வாமி சாதனையை முறியடிக்க காத்திருக்கும் தீப்தி சர்மா!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீராங்கனை எனும் சாதனையை படைக்கும் வாய்ப்பை தீப்தி சர்மா பெற்றுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47