Virat kohli
சாம்பியன்ஸ் கோப்பை 2025: சாதனைகளை குவித்த இந்திய அணி!
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
அதன்படி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. இந்நிலையில் இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சில சாதனைகளையும் படைத்துள்ளது.
Related Cricket News on Virat kohli
-
அணியின் பேட்டிங் ஆழம் எனக்கு சுதந்திரம் அளிக்கிறது - ரோஹித் சர்மா!
அதிரடியாக விளையாடும் அணுகுமுறை எனக்கு இயல்பானதல்ல என்றாலும் எங்கள் அணியின் பேட்டிங் ஆழம் எனக்கு சுதந்திரத்தை அளிக்கிறது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித், கோலியின் ஓய்வு குறித்து எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை - ஷுப்மன் கில்!
ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரின் ஓய்வு குறித்து இந்திய அணியில் தற்போது எந்தவொரு ஆலோசனையும் மேற்கொள்ளப்படவில்லை என இந்திய அணியின் துணை கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
IND vs NZ ODI: அதிக ரன்கள் எடுத்த டாப்-5 தற்போதைய வீரர்கள்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த தற்போது விளையாடிவரும் வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
சச்சின், சங்கக்கார சாதனைகளை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி!
நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியின் மூலம் வீரர் விராட் கோலி முன்னாள் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், குமார் சங்கக்கார ஆகியோரியன் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: கிறிஸ் கெயில் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர் விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஆதிக்கம் செலுத்தும் இந்திய பேட்டர்கள்!
ஐசிசி ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் ஷுப்மன் கில், விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் டாப் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளனர். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: சாதனைகளை குவித்த விராட் கோலி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி போட்டியின் மூலம் இந்திய வீரர் விராட் கோலி ஐசிசி தொடர்களில் சில சிறப்பு சாதனைகளை படைத்துள்ளார். ...
-
இலக்கை துரத்தும் போது நாங்கள் அமைதியாகவும் நிதானமாகவும் இருந்தோம் - ரோஹித் சர்மா!
நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய பிட்ச்சை விட இப்போட்டிக்கான் ஃபிட்ச் நன்றாக இருந்தது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக கேட்ச்சுகள்: ரிக்கி பாண்டிங்கை பின் தள்ளினார் விராட் கோலி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியின் மூலம் இந்திய வீரர் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: சங்கக்காரவின் சாதனையை முறியடிப்பாரா கோலி?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: சிறந்த ஃபீல்டருக்கான விருதை வென்றார் விராட் கோலி!
நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் சிறந்த ஃபீல்டருக்கான விருதை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு அணியின் உதவி பயிற்சியாளர் உடேனக நுவன் வழங்கி கௌரவித்தார் ...
-
ராகுல் டிராவிட்டின் சாதனையை சமன்செய்த விராட் கோலி!
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக மூன்று வடிவிலும் சேர்த்து அதிக கேட்ச்சுகளை பிடித்த வீரர் எனும் ராகுல் டிராவிட்டின் சாதனையை விராட் கோலி சமன்செய்துள்ளார். ...
-
மீண்டும் அசத்திய பிலிப்ஸ்; அதிர்ச்சியில் உறைந்த விராட் -வைரலாகும் காணொளி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி ஆட்டமிழந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24