Wa cricket
Emerging Asia Cup 2024: இந்தியா vs ஓமன் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
IND-A vs OMN Match 12 ACC Mens T20 Emerging Teams Asia Cup 2024: ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் நடத்தப்படும் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை டி20 தொடரின் நடப்பு சீசன் ஓமனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரானது இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 12ஆவது லீக் போட்டியில் இந்தியா ஏ மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் இந்திய அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்திய நிலையில் இப்போட்டியை எதிர்கொள்கிறது. அதேசமயம் ஓமன் அணி அடுத்தடுத்த தோல்விகளுக்கு பிறகு இப்போட்டியை சந்திக்கவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Wa cricket
-
BAN vs SA, 1st Test: இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க போராடும் வங்கதேசம்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்களை எடுத்துள்ளது. ...
-
இந்தியா vs நியூசிலாந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டி நடைபெறும் மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ரோஹித் செய்த அந்த ஒரு செயல் என் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும் - சஞ்சு சாம்சன்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கான பிளேயிங் லெவனில் இடம் பிடிக்காதது குறித்தும், அணியின் கேப்டன் ரோஹித் சர்மா குறித்து சஞ்சு சாம்சன் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
இலங்கை vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை பல்லகலேவில் நடைபெறவுள்ளது. ...
-
BAN vs SA, 1st Test: வெர்ரைன், முல்டர் அரைசதம்; வலிமையான முன்னிலையில் தென் ஆப்பிரிக்கா!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
மும்பை அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரித்வி ஷா!
மோசமான உடற்தகுதி காரணமாக மும்பை ரஞ்சி அணியில் இருந்து நட்சத்திர வீரர் பிரித்வி ஷா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ...
-
பல ஆண்டுகளாக நான்காம் இடத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளேன் - ஸ்டீவ் ஸ்மித்!
எங்கு பேட் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அங்கு நான் பேட்டிங் செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
-
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்து ஆயூஷ் பதோனி; வைரலாகும் காணொளி!
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான லீக் போட்டியில் இந்திய வீரர் ஆயூஷ் பதோனி பவுண்டரில் எல்லையில் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளியானது இணியத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இரண்டாவது டெஸ்டிலிருந்தும் கேன் வில்லியம்சன் விலகல்; நியூசிலாந்துக்கு பின்னடைவு!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்தும் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
INDW vs NZW: ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
ஆஸ்திரேலிய ஏ அணியுடன் மோதும் இந்திய ஏ அணி அறிவிப்பு; கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம்!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய ஏ அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. ...
-
Emerging Asia Cup 2024: அபிஷேக், ரஷிக் அசத்தல்; யூஏஇ-யை வீழ்த்தியது இந்தியா!
Emerging Asia Cup 2024: ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்தியா ஏ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து ஜோஸ் பட்லர் விலகல்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக ஜோஸ் பட்லர் விலகிய நிலையில், இங்கிலாந்து அணியின் கேப்டனாக லியாம் லிவிங்ஸ்டோன் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
இப்போது பெஞ்சில் இருக்கும் பந்துவீச்சாளர்கள் கூட 145 கிமீ-க்கு மேல் வீசுகிறார்கள் - முகமது ஷமி!
காயத்திற்குப் பிறகு மீண்டும் பாதைக்கு வருவது மிகவும் கடினம், எனவே பொறுமை என்பது மிகப்பெரிய விஷயம் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24