Wa cricket
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்து vs ஸ்காட்லாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
England Women vs Scotland Women, Match 14 ICC Women's T20 World Cup 2024 Dream11 Prediction: ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கு இடையேயான இப்போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. அதேசமயம் ஸ்காட்லாந்து அணி விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது. இதனால் இப்போட்டியிலாவது வெற்றிபெற்று ஆறுதலைத் தேடுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Wa cricket
-
இலங்கை vs வெஸ்ட் இண்டீஸ், முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை தம்புளா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இலங்கையை பந்தாடியது நியூசிலாந்து!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இலங்கை அணிக்கு எதிரான லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஹாங்காங் சிக்ஸஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; கேப்டனாக் உத்தப்பா நியமனம்!
ஹாங்காங் சிக்ஸஸ் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் கேப்டனாக முன்னாள் வீரர் ராபீன் உத்தப்பா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: இணையத்தில் வைரலாகும் ரிஷப் பந்தின் பதிவு!
எதிர்வரும் ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலம் குறித்து இந்திய வீரர் ரிஷப் பந்த் பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவானது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
எல்எல்சி 2024: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய கெவொன் கூப்ப் - வைரல் காணொளி!
குஜராத் கிரேட்ஸுக்கு எதிரான எல்எல்சி லீக் போட்டியில் கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணிக்காக விளையாடிய கெவொன் கூப்பர் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ...
-
முந்தைய தவறுகளில் இருந்து பாகிஸ்தான் அணி எதையுமே கற்றுகொள்ளவில்லை - ஷான் மசூத்!
சமீபகாலமாக நாங்கள் சிறப்பான கிரிக்கெட்டை விளையாட தவறிவருகிறோம் என இங்கிலாந்துக்கு எதிரான படுதோல்வி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் தெரிவித்துள்ளார். ...
-
IND vs BAN, 3rd T20I: வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்யுமா இந்திய அணி?
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று நடைபெறவுள்ளது. ...
-
மகளிர் டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த மேகன் ஷாட்!
சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீராங்கனை எனும் சாதனையை ஆஸ்திரேலியாவின் மேகன் ஷாட் கைப்பற்றி அசத்தியுள்ளார். ...
-
எல்எல்சி 2024: குஜராத் கிரேட்ஸை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது கோனார்க் சூர்யாஸ்!
குஜராத் கிரேட்ஸுக்கு எதிரான எல்எல்சி லீக் போட்டியில் கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; துணைக்கேப்டனாக பும்ரா நியமனம்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தானை பந்தாடி அரையிறுதி சுற்றை உறுதிசெய்தது ஆஸி!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்கா vs வங்கதேசம் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
இந்தியா vs வங்கதேசம், மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட பாகிஸ்தான்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான படுதோல்வியின் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் அணி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47