Washington sundar
வாஷிங்டன் சுந்தருக்கு மாற்றாக அறிமுக வீரருக்கு வாய்ப்பு வழங்கியது பிசிசிஐ!
இந்திய அணி ஜிம்பாப்வேவியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கு ஷிகர் தவன் தான் கேப்டனாக இருப்பார் என பிசிசிஐ அறிவித்த நிலையில் தற்போது கேஎல் ராகுல் பிட்னஸ் டெஸ்டில் தேர்ச்சியடைந்துவிட்டார் எனக் கூறி ராகுலை கேப்டனாக பிசிசிஐ அறிவித்துள்ளது. தவன் துணைக் கேப்டனாக செயல்பட உள்ளார்.
நீண்ட நாட்களாக காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த வாஷிங்டன் சுந்தர், தீபக் சஹார் ஆகியோர் இத்தொடர் மூலம் கம்பேக் கொடுக்க உள்ளனர். இதனால், இவர்தான் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அதிக கவனம் பெற்றது வாஷிங்டன் சுந்தர்தான்.
Related Cricket News on Washington sundar
-
காயம் காரணமாக ஜிம்பாப்வே தொடரிலிருந்து விலகினார் வாஷிங்டன் சுந்தர்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக இந்திய ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் விலகினார். ...
-
ஜிம்பாப்வே தொடரில் வாஷிங்டன் சுந்தர் விளையாடுவது சந்தேகம்?
கவுண்டி கிரிக்கெட்டில் லங்கஷையர் அணிக்காக விளையாடி வரும் வாஷிங்டன் சுந்தருக்கு இடது கையில் அடிப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. காயம் சரியாக இரண்டு வாரங்கள் வரை ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், சுந்தர் ஜிம்பாப்வே தொடரில் இருந்து விலக வாய்ப்புள்ளது. ...
-
கவுண்டி கிரிக்கெட் 2022: லங்கஷையர் வெற்றிக்கு உதவிய வாஷிங்டன் சுந்தர்!
கவுண்டி கிரிக்கெட் தொடரில் நார்த்தம்டன்ஷையர் அணிக்கெதிரான போட்டியில் லங்கஷையர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
கவுண்டி கிரிக்கெட் 2022: அசத்தும் புஜாரா, வாஷிங்டன், சைனி!
கவுண்டி கிரிக்கெட் தொடரில் புஜாரா இரட்டை சதமும், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி ஆகியோர் தங்களது அறிமுக போட்டிகளிலேயே 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளனர். ...
-
கவுன்டி கிரிக்கெட்டில் களமிறங்கும் வாஷிங்டன் சுந்தர்!
ஐபிஎல் தொடரின் போது காயமடைந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தற்போது குணமாகிவிட்டதால் விரைவில் கவுன்டி கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஹைதராபாத் பேட்டர்களைக் கட்டுப்படுத்திய பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 158 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: வாஷிக்கு மீண்டும் காயம்!
ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தான் சர்ச்சையில் சிக்கினார். ...
-
ஐபிஎல் 2022: வாஷிக்கு காயம்; சிக்கலில் ஹைதராபாத்!
சன்ரைசர்ஸ் அணியில் விளையாடி வரும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், காயம் காரணமாக இரு ஆட்டங்களைத் தவறவிடுவார் என அறியப்படுகிறது. ...
-
ஐபிஎல் 2022: பந்துவீச்சில் அசத்திய ஹைதராபாத்; 154 ரன்களில் சுருண்டது சிஎஸ்கே!
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 155 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: தோல்வியிலிருந்து மீண்டு வருவோம் - கேன் வில்லியம்சன்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ...
-
ஐபிஎல் 2022: அடுத்தடுத்து விக்கெட்டுகள்; அசத்திய வாஷிங்டன்!
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரின் செயல்பட்டால், சக வீரர்கள் மிரண்டனர். ...
-
ஐபிஎல் 2022 : ராகுல், ஹூடா அதிரடி; ஹைதராபாத்திற்கு 170 டார்கெட்!
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 170 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஹைதராபாத் அணியின் தொடக்க வீரராக இவரை களமிறக்க வேண்டும் - ஆகாஷ் சோப்ரா
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரராக யார் களமிறங்க வேண்டும் என்பது குறித்து பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, தெளிவாக விளக்கினார். ...
-
ஐபிஎல் 2022: ஹைதராபாத்தை வீழ்த்தி ராஜஸ்தான் அபார வெற்றி!
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24