When australia
AUS vs PAK, 2nd T20I: ஆஸ்திரேலியாவை 147 ரன்களில் சுருட்டியது பாகிஸ்தான்!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் பாகிஸ்தான் அணி தற்சயம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது அபாரமான வெற்றியைப் பதிவுசெய்துள்ளதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகித்துள்ளது.
இதையடுத்து ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பாகிஸ்தானை பந்துவீச அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு மேத்யூ ஷார்ட் மற்றும் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர்.
Related Cricket News on When australia
-
BGT 2024: முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ரவி சாஸ்திரி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கணித்துள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய கிளென் மேக்ஸ்வெல்!
டி20 கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்களை எட்டிய மூன்றாவது ஆஸ்திரேலிய வீரர் எனும் சாதனையை கிளென் மேக்ஸ்வெல் படைத்துள்ளார். ...
-
ஜஸ்பிரித் பும்ரா பற்றி அதிகம் யோசிக்கவில்லை - உஸ்மான் கவாஜா!
தற்போது அனைவரும் பும்ராவை பற்றி மட்டுமே அதிகம் பேசுகிறார்கள், ஆனால் உண்மையில் இந்தியாவிடம் நிறைய நல்ல பந்து வீச்சாளர்கள் உள்ளனர் என ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா தேரிவித்துள்ளார். ...
-
AUS vs PAK, 1st T20I: மேக்ஸ்வெல் அதிரடி; பாகிஸ்தானுக்கு 94 ரன்கள் இலக்கு!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 94 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆஸ்திரேலியா டி20 தொடரில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் பாபர் ஆசாம்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரின் மூலம் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார். ...
-
கம்பீர் குணம் என்னவென்று நான் அறிவேன் - ரிக்கி பாண்டிங்!
கம்பீர் அப்படி பேசியதில் எனக்கு ஆச்சரியம் ஏதுமில்லை. ஏனெனில் அவர் குணம் என்னவென்று நான் அறிவேன் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் டி20 தொடரில் இருந்து கூப்பர் கன்னொலி விலகல்!
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியின் போது காயமடைந்த கூப்பர் கன்னொலி, பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இருந்தும் விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
AUS vs PAK, 3rd ODI: ஆஸ்திரேலியாவில் 22 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் தொடரை வென்று பாகிஸ்தான் சாதனை!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி சாதித்துள்ளது. ...
-
AUS vs PAK, 3rd ODI: ஆஸ்திரேலியாவை 140 ரன்களில் சுருட்டியது பாகிஸ்தான்!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
பார்டர் கவாஸ்கர் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; மெக்ஸ்வீனி, இங்கிலிஸுக்கு இடம்!
இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
AUSA vs INDA: இந்திய ஏ அணியை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா ஏ!
இந்திய ஏ அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய ஏ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியது. ...
-
AUSA vs INDA: மீண்டும் அணியை கரைசெர்த்த ஜூரெல்; ஆஸி ஏ அணிக்கு 168 ரன்கள் இலக்கு!
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்த போட்டியில் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் - முகமது ரிஸ்வான்!
பாகிஸ்தானைச் சேர்ந்த ரசிகர்கள் மட்டுமின்றி, உலகம் முழுவதிலுமிருந்து ஹாரிஸ் ராவுஃப் இவ்வாறு பந்துவீசுவதை அனைவரும் கண்டு மகிழ்கின்றனர் என்று பாகிஸ்தன் அணி கேப்டன் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார். ...
-
வித்தியாசமாக விக்கெட்டை இழந்த ராகுல்; விமர்சிக்கும் ரசிகர்கள்!
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர் கேஎல் ராகுல் தனது விக்கெட்டை இழந்த விதம் ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24