When dhoni
தோல்விக்கான பழியை நான் ஏற்றுக்கொள்கிறேன் - எம் எஸ் தோனி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணியில் விராட் கோலி 5 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 62 ரன்களையும், ஜேக்கப் பெத்தெல் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 55 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். இறுதியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரொமாரியோ ஷெஃபெர்ட் 14 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் என 53 ரன்களைக் குவித்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன் மூலம் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களைச் சேர்த்தது.
Related Cricket News on When dhoni
-
பவுண்டரி எல்லையில் அபாரமான கேட்சைப் பிடித்த டெவால்ட் பிரீவிஸ் - காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் டெவால்ட் பிரீவிஸ் பிடித்த அற்புதமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
பேட்டிங்கில் நாங்கள் மேலும் சில ரன்களைச் சேர்த்திருக்க வேண்டும் - எம் எஸ் தோனி!
பேட்டர்களிடமிருந்து கொஞ்சம் எதிர்பார்க்கிறேன், ஏனெனில் இந்த போட்டியில் நாங்கள் மேலும் சில ரன்களைச் சேர்த்திருக்க முடியும் என்று சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி தெரிவித்துள்ளார். ...
-
அடுத்த ஐபிஎல் சீசனிலும் தோனி விளையாடுவார் - சுரேஷ் ரெய்னா நம்பிக்கை!
மகேந்திர சிங் தோனி நிச்சயம் அடுத்த ஐபிஎல் தொடரிலும் விளையாடுவார் என முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
இப்போது ஆட்டம் மாறிவிட்டது - சிஎஸ்கேவின் தோல்வி குறித்து எம் எஸ் தோனி!
நீங்கள் ரன்களைக் குவிப்பது அவசியம், ஏனெனில் ஆட்டம் மாறிவிட்டது என்று சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டன் எம் எஸ் தோனி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸை 154 ரன்னில் சுருட்டியது சன்ரைசர்ஸ்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 155 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை பட்டியலில் இணைந்த எம் எஸ் தோனி!
டி20 கிரிக்கெட்டில் 400+ போட்டிகளில் விளையாடிய 4ஆவது இந்திய வீரர் எனும் பெருமையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி பெற்றுள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் எம் எஸ் தோனி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியின் மூலம் சிஎஸ்கே அணி கேப்டன் எம் எஸ் தோனி சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
நிச்சயம் நாங்கள் மீண்டெழுவோம் - சிஎஸ்கே குறித்து காசி விஸ்வநாதன்!
கடந்த 2010 ஆம் ஆண்டு எங்களுக்கு நினைவிருக்கிறது. நாங்கள் தொடர்ச்சியாக ஐந்து ஆட்டங்களில் தோல்வியடைந்த நிலையிலும் கோப்பையை வென்றோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ...
-
பேட்டிங்கில் சராசரிக்கும் குறைந்த ரன்களையே சேர்த்திருந்தோம் - எஸ் எஸ் தோனி!
இத்தொடரின் அனைத்து போட்டிகளிலும் நாங்கள் வெல்ல வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். ஒருவேளை தோல்வியடைந்தாலும் அடுத்த சீசனுக்கான அணியை உருவாக்க முயற்சிப்போம் என்று சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: தோனியின் சாதனையை முறியடித்த சஞ்சு சாம்சன்!
டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை விளாசிய இந்திய விக்கெட் கீப்பர் எனும் தோனியின் சாதனையை சஞ்சு சாம்சன் முறியடித்துள்ளார். ...
-
ஆயூஷ் பதோனியை ஸ்டம்பிங் செய்த தோனி - காணொளி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி செய்த ஸ்டம்பிங் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகியுள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் சாதனைகளை படைத்த மகேந்திர சிங் தோனி!
ஐபிஎல் தொடரில் ஆட்டநாயகன் விருதை வென்ற மிகவும் வயதான வீரர் எனும் சாதனையை மகேந்திர சிங் தோனி படைத்துள்ளார். ...
-
ஒரு பேட்டிங் பிரிவாக, நாங்கள் சிறப்பாகச் செயல்பட முடியும் - எம் எஸ் தோனி!
துரதிர்ஷ்டவசமாக முந்தைய போட்டிகள் எங்கள் வழியில் செல்லவில்லை. அதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். நம் பக்கத்தில் வெற்றி இருப்பது நல்லது என்று சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: தோனி, தூபே அசத்தல்; லக்னோவை வீழ்த்தி தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிஎஸ்கே!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47