When dhoni
ஐபிஎல் 2022: ‘தோனி இருக்க கவலை எதற்கு’- ரவீந்திர ஜடேஜா!
ஐபிஎல் 2022 போட்டியில் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வருட ஐபிஎல் போட்டியில் கேப்டனாக அல்லாமல் வீரராக மட்டுமே விளையாட தோனி முடிவெடுத்துள்ளார்.
இதையடுத்து புதிய கேப்டனுடன் ஐபிஎல் தொடரில் களமிறங்குகிறது சிஎஸ்கே அணி. 2012 முதல் சிஎஸ்கே அணியில் விளையாடும் ஜடேஜா, அந்த அணியின் 3ஆஅவது கேப்டன் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். தோனி தலைமையில் சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பையை 4 முறையும் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை 2 முறையும் வென்றுள்ளது.
Related Cricket News on When dhoni
-
ஐபிஎல் 2022: தீபக் சஹாரின் இடத்தை நிரப்புவது யார்?
நடப்பு ஐபிஎல் சீசனில் காயம் காரணமாக பங்கேற்க முடியாத நிலையில் உள்ள தீபக் சஹாருக்கு மாற்றாக சரியான வீரரை தேர்வு செய்யும் கட்டாயத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தள்ளப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல்: சிஎஸ்கேவின் கேப்டனாக தோனி செய்த சில சாதனைகள்!
ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியின் கேப்டன்சியிலிருந்து தோனி விலகிய நிலையில், சிஎஸ்கே கேப்டனாக அவர் படைத்த சாதனைகளை பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2022: கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய தோனி; சிஎஸ்கேவின் புதிய கேப்டனாக ஜடேஜா!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து மகேந்திர சிங் தோனி விலகினார். இதையடுத்து அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: புதிய ஜெர்ஸியை வெளியிட்டது சிஎஸ்கே!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்கள் அணி வீரர்கள் அணிந்து விளையாடும் ஜெர்சியை வெளியிட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கே அணி குறித்து பேசிய சுரேஷ் ரெய்னா!
ஐபிஎல் தொடரில் இந்தாண்டு அதிக கவனம் ஈர்க்கப்போகும் 5 வீரர்கள் யார் என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவின் அடுத்த கேப்டனை கணித்த ஆகாஷ் சோப்ரா!
தோனிக்கு பிறகு சிஎஸ்கே அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்படலாம் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். ...
-
தோனிக்கும் எனக்கும் மோதலா? - கம்பீர் ஓபன் டாக்!
தோனி மீது பரஸ்பர மரியாதை வைத்திருப்பதாகவும், தோனிக்கு அடுத்தபடியாக நிற்பவர் அவர்தான் என்றும் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி அட்டவணை & அணி விவரம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்த விபரத்தைப் இப்பதிவில் காண்போம். ...
-
ஜெர்சி எண் குறித்து மனம் திறந்த எம் எஸ் தோனி!
தனது ஜெர்ஸி எண்ணாக 7ஆம் நம்பரை தேர்வு செய்தது எப்படி என்பதை முன்னாள் கேப்டன் தோனி விவரித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: அதிக சிக்சர்களை விளாசிய டாப் 5 வீரர்கள்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக சிக்சர்களை பறக்கவிட்ட டாப் 5 வீரர்கள் குறித்து இப்பட்டியளில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2022: அதிக ஆட்டநாயகன் விருதை வென்ற இந்திய வீரர்கள்!
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அபாரமாக செயல்பட்டு அதிக ஆட்டநாயகன் விருதை வென்ற 5 இந்திய வீரர்களை பற்றி இப்போட்டியில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கே அணியில் அயர்லாந்து வீரர்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் புதிதாக அயர்லாந்தைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: பயிற்சியை தொடங்கியது சிஎஸ்கே!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூரத்தில் இன்று பயிற்சியைத் தொடங்கியது. ...
-
ஐபிஎல் 2022: தோனிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த் ரசிகர்கள்!
ஐபிஎல் தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மெகா வரவேற்புடன் பயிற்சியை தொடங்கியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47