When england
ஆஷஸ் 2023: கீப்பரின் சாமார்த்தியத்தால் விக்கெட்டை இழந்த ஜானி பேர்ஸ்டோவ்; வைரல் காணொளி!
ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 279 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட்டுகளையும், ஜோஷ் டங், ஒல்லி ராபின்சன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் தொடக்க வீரர் ஸாக் கிரௌலி மற்றும் ஒல்லி போப் ஆகியோர் தலா 3 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோர் பாட் கம்மின்ஸின் ஒரே ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
Related Cricket News on When england
-
கெவின் பீட்டர்சன் கருத்திற்கு பதிலடி கொடுத்த நாதன் லையன்!
நான் தலையில் அடிபடுவதற்காக களத்திற்கு சென்றேன் என்பதான கருத்துக்களை கேள்விப்பட்டேன். ஆனால் நான் உண்மையில் இதற்கு எதிரானவன் என நாதன் லையன் தெரிவித்துள்ளர். ...
-
காயம் காரணத்தினால் கடந்த இரண்டு நாள்களாக மன வேதனையில் உள்ளேன் - நாதன் லையன்!
ஆஷஸ் தொடரின் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் என்னை பேட் செய்ய வேண்டாம் என கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியதாக நாதன் லயன் தெரிவித்துள்ளார். ...
-
ஸ்டார்க்கின் அபார கேட்ச்; நாட் அவுட் கொடுத்த நடுவர்- வைரல் காணொளி!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் பிடித்த கேட்ச்சிற்கு மூன்றாம் நடுவர் நாட் அவுட் என தீர்ப்பு வழங்கியது பேசுபொருளாக மாறியுள்ளது. ...
-
ஆஷஸ் 2023: கடின இலக்கை நிர்ணயித்த ஆஸி; ஆரம்பத்திலேயே தடுமாறிய இங்கிலாந்து!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களை எடுத்துள்ளது. ...
-
ஆஷஸ் 2023: கவாஜா அரைசதம்; வலிமையான நிலையில் ஆஸ்திரேலியா!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஆஷஸ் 2023: லார்ட்ஸ் டெஸ்டிலிருந்து விலகிய நாதன் லையன்!
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது ஆஷஸ் போட்டியின் போது காயம் ஏற்பட்டதால், ஆட்டத்தில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் நாதன் லையன் விலகியுள்ளார். ...
-
காயமடைந்த நாதன் லையன்; பின்னடைவை சந்திக்கும் ஆஸி!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் நாதன் லையன் காயமடைந்துள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ...
-
ஆஷஸ் 2023: அதிரடி காட்டும் இங்கிலாந்து; விக்கெட் எடுக்க தடுமாறும் ஆஸி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஆஷஸ் 2023: அதிவேகமாக 9000 ரன்களைக் கடந்த ஸ்டீஸ் ஸ்மித்!
இங்கிலாந்து அணிக்கெதிரான ஆஷஸ் தொடரின் 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 32 ரன்கள் எடுத்திருந்த போது அதிவேகமாக 9000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ...
-
கிரிக்கெட் என்பது என்டர்டெயின்மென்ட் மற்றும் வெற்றி இரண்டையும் சார்ந்திருக்க வேண்டும் - மைக்கேல் வாகன்!
கிரிக்கெட் என்பது என்டர்டெயின்மென்ட் மட்டுமே அல்ல. என்டர்டெயின் பண்ணுவேன் என்றால் நீங்கள் சர்க்கஸ்க்கு சென்று விடுங்கள் என்று பேஸ் பால் கிரிக்கெட்டை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கடுமையாக விமர்சித்து இருக்கிறார். ...
-
ஆஷஸ் 2023: சதத்தை நெருங்கும் ஸ்மித்; 339 ரன்களை குவித்த ஆஸி!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஆஷஸ் 2023: வார்னர், கவாஜாவை க்ளீன் போல்டாக்கிய ஜோஷ் டங்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். ...
-
நாங்கள் இத்தொடரில் முழுமையான ஆதிக்கத்தை செலுத்துவோம் - டிம் பெயின்!
பேட்டிங்கில் எந்த சூழ்நிலையிலும் எந்த நிலையிலும் எந்த டெம்போவிலும் விளையாடும் திறன் கொண்ட வீரர்கள் இருப்பது நன்மை என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெயின் தெரிவித்துள்ளார். ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைக்கவுள்ள நாதன் லையன்!
தொடர்ச்சியாக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் பந்துவீச்சாளர் எனும் சாதனையை ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளார் நாதன் லையன் படைக்கவுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24