When england
ஆஷஸ் 2023: மூன்றாவது டெஸ்டிற்கான இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு!
பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டிக் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா முதல் 2 டெஸ்டில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு இந்த டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. ஒருவேளை இப்போட்டியில் இங்கிலாந்து அணி தொடரை இழக்கும் என்பதால் இப்போட்ட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
Related Cricket News on When england
-
கிரிக்கெட்டில் இந்த விதிமுறையையும் கொண்டு வர வேண்டும் - அஸ்வின்!
கடுமையான தசை பிடிப்பு மற்றும் நரம்பு பிடிப்பு அல்லது வேறு ஏதும் பலமான காயங்கள் ஏற்படும் பட்சத்தில் அதற்கும் மாற்று வீரர்களை பயன்படுத்திக் கொள்வதற்கு விதிமுறைகளை கொண்டுவர வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
பாண்டிங்கின் அட்வைஸை கேட்ட இங்கிலாந்து; மார்க் வுட் சேர்ப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மார்க் வுட் சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ...
-
இங்கிலாந்து குடியுரிமை பெறும் முகமது அமீர்; ஐபிஎல்-லில் பங்கேற்க திட்டம்!
வருகிற 2024ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர் பிரிட்டிஷ் குடியுரிமை பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆஷஸ் 2023: ஆண்டர்சன்னுக்கு பதிலாக வுட்டை தேர்வு செய்ய வேண்டும் - ரிக்கி பாண்டிங்!
ஆஷஸ் தொடரில் அதிகளவு ரன்களை வாரி வழங்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன்னுக்கு பதிலாக மார்க் வுட்டை அணியில் சேர்க்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
ஆஷஸ் 2023: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய ஒல்லி போப்!
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் காயமடைந்த இங்கிலாந்து அணியின் துணைக்கேப்டன் ஒல்லி போப் எஞ்சியுள்ள டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். ...
-
‘க்ரை பேபிஸ்’ ஸ்டோக்ஸை வம்பிழுத்த ஆஸ்திரேலிய ஊடகம்!
கிரிக்கெட் புனிதம் என்பது விதிகளின் படி விளையாடுவதே என்று கூறியுள்ள ஆஸ்திரேலியா பத்திரிகை ஒன்று, பென் ஸ்டோக்ஸை அழுகாச்சி குழந்தையாக சித்தரித்த புகைப்படத்தை வெளியிட்டு கிண்டல் செய்து வருகின்றன. ...
-
கிரிக்கெட்டில் ஒழுக்கம் பேசுபவர்கள் இப்போது எங்கே சென்றார்கள்? - கவுதம் கம்பீர்!
ஆஸ்திரேலியா செய்தது சரியா? கிரிக்கெட்டில் ஒழுக்கம் பேசுபவர்கள் இப்போது எங்கே சென்றார்கள்? என்று பேர்ஸ்ஸ்டோவ் விக்கெட்டிற்கு முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
ஆஷஸ் தொடரிலிருந்து விலகினார் நாதன் லையன்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த நாதன் லையன் ஆஷஸ் டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
உண்மையை நாம் சத்தமாகவும் தெளிவாகவும் சொல்லியே ஆக வேண்டும் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
தனிப்பட்ட ஒருவரின் ஆட்ட நுணுக்கத்தினை பாராட்ட வேண்டுமே தவிர தவறாக விளையாடி விட்டார் அல்லது ஸ்பிரிட் ஆஃப் தி கேமை அழித்து விட்டார் எனவோ கூறக்கூடாது என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
அசாத்தியமான வீரர் பென் ஸ்டோக்ஸ் - ஸ்டீவ் ஸ்மித் பாராட்டு!
ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றதுபோல, நடைபெற்று விடுமோ? என்கிற எண்ணம் இருந்ததாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் பாராட்டியுள்ளார். ...
-
நாங்கள் யாமாற்றினோமா? விதிகளின் படியே விளையாடினோம் - பாட் கம்மின்ஸ்!
நாங்கள் யாரையும் ஏமாற்றவில்லை என்றும், விதிகளின்படியே பேர்ஸ்டோவை அலெக்ஸ் கேரி ரன் அவுட் செய்துள்ளதாகவும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் விளக்கமளித்துள்ளார். ...
-
பென் ஸ்டோக்ஸ் அதிக போராட்ட குணம் உடையவர்- விராட் கோலி பாராட்டு!
கிரிக்கெட் வீரர்களின் ஸ்டோக்ஸ் அதிக போராட்ட குணம் உடையவர் பென் ஸ்டோக்ஸ் என்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் வெகுவாக பாராட்டி இருக்கிறார் ...
-
எனது கேப்டன்சியில் இதனை நான் அனுமதித்திருக்க மாட்டேன் - பென் ஸ்டோக்ஸ்!
பேர்ஸ்டோவின் இடத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் இருந்திருந்தால், நிச்சயம் அப்பீல் கூட செய்திருக்க மாட்டேன் என்றும், இப்படியான வெற்றியை பெற விரும்பவில்லை என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பதிலடி கொடுத்துள்ளார். ...
-
ஆஷஸ் 2023: ஸ்டோக்ஸ் போராட்டம் வீண்; இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24