When england
அடுத்தடுத்து கேப்டன் மாற்றம் குறித்து மௌனம் கலைத்த கங்குலி!
இந்திய அணி தற்போது இங்கிலாந்துடனான டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களில் பங்கேற்றுள்ளது. இந்த தொடர் முடிந்தவுடன் வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்த தொடர் வரும் ஜூலை 22ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. முன்னணி வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளதால், ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட படை உருவாக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on When england
-
மீண்டும் சொதப்பிய விராட் கோலி; வருத்தத்தில் ரசிகர்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் விராட் கோலி ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ...
-
ENG vs IND, 2nd T20I: ஜடேஜா அதிரடியால் தப்பிய இந்தியா; இங்கிலாந்துக்கு 171 டார்கெட்!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 171 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ரிஷப் பந்தை தொடக்க வீரராக களமிறக்க வேண்டும் - பார்த்தீவ் படேல்!
இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது டி20 போட்டியில் ரிஷப் பந்தை தொடக்க வீரராக களமிறக்கலாம் என முன்னாள் இந்திய வீரரான பார்த்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலிக்கு ஃபார்முக்கு திரும்புவது குறித்து டிராவிட் கருத்து!
விராட் கோலி பார்ம்க்கு திரும்புவது அணிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை டிராவிட் கூறியுள்ளார். ...
-
அஸ்வினுக்கு ஒரு நியாயம்; கோலிக்கு ஒரு நியாயமா? - கபில்தேவ்!
விராட் கோலியை ஆடும் 11 பேர் கொண்ட அணியில் இருந்து நீக்கி அவரை பெஞ்சில் உட்கார வைக்க வேண்டும் என காட்டமாகக் கூறியுள்ளார் கபில்தேவ். ...
-
கோலி, பந்த், பும்ரா ரிட்டன்ஸ்; வாய்ப்பை இழக்கும் வீரர்கள் யார்?
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் விராட் கோலி, ரிஷப் பந்த், பும்ரா ஆகியோர் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளதால் பிளேயிங் லெவனை தேர்வு செய்வதில் குழப்பம் நீடித்து வருகிறது. ...
-
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வெல்லுமா இந்தியா?
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை பர்மிங்ஹாமில் நடைபெறுகிறது. ...
-
இங்கிலாந்து vs இந்தியா, இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி பர்மிங்ஹாமில் நாளை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ...
-
யுவராஜ் சிங் சாதனையை சமன் செய்த ஹர்திக் பாண்டியா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 50+ ரன்கள் மற்றும் 3+ விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற யுவராஜ் சிங்கின் சாதனையை ஹர்திக் பாண்டியா சமன் செய்துள்ளார். ...
-
ஸ்ரேயஸ் ஐயருக்கு அட்வைஸ் வழங்கிய முன்னா தேர்வுக்குழு அதிகாரி!
ஸ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங் ஃபார்ம் குறித்து முன்னாள் தேர்வுக்குழு அதிகாரி ஜட்டின் பரஞ்பே கவலை தெரிவித்துள்ளார். ...
-
ஹர்திக் பாண்டியாவை பாராட்டிய ரோஹித் சர்மா!
ஹார்திக் பாண்டியா இன்று பந்துவீச்சில் அசத்தி விட்டார். இனிவரும் போட்டிகளிலும் அவர் நிறைய ஓவர்கள் வீச வேண்டும் என்று விருப்பப்படுகிறேன் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND, 1st T20I: ஒரு சறுக்கலை சந்தித்தாலும் நாங்கள் பலமாக திரும்பவும் - ஜோஸ் பட்லர்!
புதுப்பந்தில் இந்திய வீரர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசி எங்களை போட்டியின் ஆரம்பத்திலேயே அழுத்தத்திற்குள் கொண்டு வந்துவிட்டனர் என இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
-
கேப்டனாக ரோஹித் சர்மா புதிய சாதனை!
இந்திய அணியின் முழு நேர கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்ட பிறகு அவர் தலைமையில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வி அடையவில்லை. ...
-
ENG vs IND 1st T20I: ஆல் ரவுண்டராக அசத்திய ஹர்திக்; இந்தியா அபார வெற்றி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது இந்திய அணி. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24