When suryakumar
வலைபயிற்சியில் ஈடுபட்ட சூர்யகுமார் யாதவ்; வைரலாகும் காணொளி!
இந்தியாவில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியானது இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியதுடன், தொடரின் ஆரம்பத்திலேயே புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனால் அந்த அணி தங்களது முதல் வெற்றியைப் பெறும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. அந்தவகையில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியானது டெல்லி கேப்பிட்டல்ஸை எதிர்த்து மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்நிலையில், காயம் காரணமாக முதல் சில போட்டிகளை தவறவிட்ட மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் காயத்திலிருந்து மீண்டு நாளைய போட்டியில் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Related Cricket News on When suryakumar
-
மும்பை இந்தியன்ஸ் பயிற்சி முகாமில் இணைந்த சூர்யகுமார் யாதவ்!
காயத்திலிருந்து மீண்டுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் இன்று அந்த அணியின் பயிற்சி முகாமில் இணைந்துள்ளார். ...
-
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிராக களமிறங்கும் சூர்யகுமார் யாதவ்; மும்பை இந்தியன்ஸின் உத்தேச லெவன்!
காயத்திலிருந்து மீண்டுள்ள சூர்யகுமார் யாதவ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
ஐபிஎல் 2024: முழு உடற்தகுதியை எட்டிய சூர்யகுமார் யாதவ்; மும்பை ரசிகர்கள் உற்சாகம்!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளில் விளையாடாமல் இருந்த சூர்யகுமார் யாதவ், முழு உடற்தகுதியை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐசிசி டி20 தரவரிசை: முதலிடத்தை தக்கவைத்தார் சூர்யகுமார் யாதவ்!
சர்வதேச டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்டர்கள் வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். ...
-
உடற்தகுதியை எட்டாத சூர்யகுமார் யாதவ்; அதிர்ச்சியில் மும்பை ரசிகர்கள்!
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக முல சில போட்டிகளை தவறவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: முதல் சில ஆட்டங்களை தவறவிடும் ஜெரால்ட் கோட்ஸி; பின்னடைவை சந்திக்கும் மும்பை!
காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் சில போட்டிகளை தவறவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: முதல் சில ஆட்டங்களை தவறவிடும் சூர்யகுமார் யாதவ்!
காயத்தியிலிருந்து மீண்டு வரும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளை தவறவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டி20 கிரிக்கெட்: ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்த கிளென் மேக்ஸ்வெல்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர் கிளென் மேக்ஸ்வெல் தனது ஐந்தாவது சர்வதேச டி20 சதத்தைப் பதிவுசெய்தார். ...
-
ஐசிசி ஆண்டின் சிறந்த டி20 வீரராக சூர்யகுமார் யாதவ் தேர்வு!
2023ஆம் ஆண்டின் சிறந்த டி20 வீரருக்கான ஐசிசி விருதை இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் வென்றுள்ளார். ...
-
ஐசிசி ஆண்டின் சிறந்த டி20 அணி 2023: கேப்டன்களாக சூர்யகுமார் யாதவ், சமாரி அத்தபத்து நியமனம்!
2023ஆம் ஆண்டில் சிறந்து விளங்கிய வீரர் மற்றும் வீரங்கனைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட டி20 அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஆறுவை சிகிச்சைக்கு பின் பயிற்சியில் ஈடுபட்ட சூர்யகுமார் யாதவ்!
காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ள காணொளி வைரலாகி வருகிறது. ...
-
அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் சூர்யகுமார் யாதவ்; காரணம் என்ன?
இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் இன்னும் ஓரிரு நாட்களில் ஜெர்மனி சென்று ஸ்போர்ட்ஸ் ஹெர்னியாவிற்கான அறுவை சிகிச்சையை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
கணுக்கால் காயத்தால் அவதிப்படும் சூர்யகுமார்; அடுத்து 3 மாதம் விளையாடுவது சந்தேகம்!
இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை எந்தப் போட்டியிலும் பங்கேற்க முடியாது என்ற தகவலை பிசிசிஐ அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். ...
-
ரோஹித்திற்கு ஆதரவாக பதிவிட்ட சூர்யகுமார் யாதவ்; மும்பை இந்தியன்ஸில் முற்றும் மோதல்!
ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நீக்கியது தமது இதயத்தை உடைக்கும் நிகழ்வாக அமைந்திருக்கிறது என அந்த அணி வீரர் சூர்யகுமார் யாதவ் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47