When temba bavuma
இத்தொடரிலேயே எனது சாதனை உடைக்கப்படும் - ஐடன் மார்க்ரம்!
ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் இலங்கையை 102 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த தென் ஆப்பிரிக்கா பெரிய வெற்றியை பெற்றது. இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 50 ஓவர்களில் இலங்கை பவுலர்களை அடித்து நொறுக்கி 428/5 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்தது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக குவிண்டன் டீ காக் 100, வேன் டெர் டுஷன் 108, ஐடன் மார்க்கெம் 106 என 3 வீரர்கள் அதிரடியான சதமடித்து பெரிய ரன்கள் குவித்தனர். இலங்கை சார்பில் அதிகபட்சமாக மதுசங்கா 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 429 ரன்களை துரத்திய இலங்கைக்கு நிசாங்கா 0, குசால் பெரேரா 7, சமரவிக்ரமா 23 என முக்கிய பேட்ஸ்மேன்கள் குறைந்த இடங்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர்.
Related Cricket News on When temba bavuma
-
ஒரு பேட்ஸ்மனாக நான் என்னுடைய திட்டத்தில் தெளிவாக இருந்தேன் - ஐடன் மார்க்ரம்!
டி காக் மற்றும் வாண்டர் டுசன் ஆகியோர் சரியான பிளாட்பார்ம் அமைத்ததால் பின்னால் வந்த எங்களுக்கு சுதந்திரமாக விளையாட வாய்ப்பு கிடைத்தது என ஆட்டநாயகன் விருது வென்ற ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார். ...
-
இது ஒரு முழுமையான போட்டியாக எங்களுக்கு இருந்தது - டெம்பா பவுமா!
நாங்கள் எவ்வாறு விளையாடி வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தோமோ அதே போன்று இந்த போட்டியில் விளையாடி உள்ளோம் என தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பையை வெல்லும் வரை இது மாறாது - டெம்பா பவுமா!
உலகக் கோப்பையை வெல்லும் வரை தென் ஆப்பிரிக்க அணியின் மீதான உலகக் கோப்பையை வெல்வதற்கு அதிர்ஷ்டமிடல்லாத அணி என்ற பார்வை மாறாது என அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: கேப்டன்ஸ் டே மீட்டிங்கில் அசந்து தூங்கிய டெம்பா பவுமா; வைரல் புகைப்படம்!
உலகக் கோப்பைக்கான கேப்டன்ஸ் டே மீட்டிங்கின் போது தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா நன்றாக அசந்து தூங்கிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
உலகக்கோப்பை 2023: முதல் முறையாக கோப்பையை வென்று சாதனை படைக்குமா தென் ஆப்பிரிக்கா?
இதுவரை ஒருமுறை கூட ஐசிசியின் உலகக்கோப்பையை வெல்லாமல் தவித்துவரும் தென் ஆப்பிரிக்க அணி, இம்முறையாவது கோப்பையை வென்று சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ...
-
இந்த முறை உலகக் கோப்பையை நிச்சயம் கைப்பற்றுவோம் - தெ.ஆ கேப்டன் டெம்பா பவுமா!
தென் ஆப்பிரிக்க அணி இந்த முறை உலகக் கோப்பையை நிச்சயமாக கைப்பற்றும் என அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
SA vs AUS, 3rd ODI: மார்க்ரம் அசத்தல் சதம்; ஆஸ்திரேலியாவுக்கு 339 டார்கெட்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 339 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
கன்கஷன் சப்ஸ்டிடியூட்டாக களமிறங்கி சாதனைப் படைத்த மார்னஸ் லபுஷாக்னே!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர் மார்னஸ் லபுஷாக்னே கன்கஷன் சப்ஸ்டிடியூட்டாக களமிறங்கி சாதனைப் படைத்துள்ளார். ...
-
SA vs AUS, 1st ODI: மேஜிக் நிகழ்த்திய லபுஷாக்னே; ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SA vs AUS, 1st ODI: அணியை சரீவிலிருந்து மீட்ட பவுமா; ஆஸ்திரேலியாவுக்கு 223 டார்கெட்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 223 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
SA vs AUS, 2nd T20I: தென் ஆப்பிரிக்காவை 164 ரன்களில் சுருட்டியது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
காட்டடி அடித்த டிம் டேவிட்; அசாத்தியமான கேட்ச் பிடித்த டெம்பா பவுமா - வைரல் காணொளி!
ஆஸ்திரேலிய அணியின் டிம் டேவிட் அடித்த பந்தை தென் ஆப்பிரிக்க வீரர் டெம்பா பவுமா ஓடிவந்து நம்ப முடியாத அளவிற்கு காற்றில் பறந்து பிடித்த அசாத்தியமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
SA vs NED, 2nd ODI: பவுமா, மார்க்ரம் அதிரடியில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47