When virat
இந்திய அணியின் மிகச் சிறந்த கேப்டன் இவர்தான் - மைக்கேல் வாகன்
இந்திய கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த கேப்டனாக தற்போது வரை பார்க்கப்படுபவர் மகேந்திர சிங் தோனி. கடந்த 2007ஆம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை தொடரில் இந்திய அணி படுதோல்வியைச் சந்தித்து வெளியேறியதை அடுத்து, அடுத்து வந்த டி20 உலகக் கோப்பைக்கு அனுபவமில்லாத இந்திய அணியை வழிநடத்தி கோப்பையைக் கைப்பற்றியது தோனி என்ற ஒரு தனிமனிதனின் சாமார்த்தியம் என்று தான் கூற வேண்டும்.
அதன்பின் 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் ஒருநாள் உலக கோப்பை கனவை 2011 ஆம் தனது சிக்சர் மூலம் நிறைவேற்றிக் காட்டினார். தொடர்ந்து 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கோப்பை என ஐசிசி நடத்திய அனைத்து வகையான கோப்பையையும் இந்திய அணிக்கு பெற்றுத்தந்தார். அதுமட்டுமின்றி பல ஆண்டுகள் இந்திய அணிக்காக வெற்றிகரமாக செயல்பட்ட மகேந்திர சிங் தோனி, இந்திய அணியை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றார் என்று கூறலாம்.
Related Cricket News on When virat
-
இந்திய அணியில் கேப்டனை விட பயிற்சியாளருக்கு தான் மதிப்பு அதிகம் - மாண்டி பனேசர்
இந்திய அணியில் கேப்டன் விராட் கோலியை விட, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி க்கு தான் அதிக மதுப்பும், மரியாதையும் உள்ளதென இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனேசர் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார் ...
-
‘இது வேற லவல் பிளானா இல்ல இருக்கு’ ஐசிசியின் ரிசர்வ் டே முறை; உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அடுத்த திருப்பம்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சமனில் முடிவடைந்தால் யார் சாம்பியன் என்ற கேள்விக்கு ஐசிசி விடையளித்துள்ளது. ...
-
ஐசிசி தரவரிசை : அடுத்தடுத்த இடங்களில் கோலி, ரோஹித்!
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் 2ஆவது மற்றும் 3ஆவது இடத்தில் நீடிக்கின்றனர். ...
-
டி20 உலக கோப்பை : இந்திய அணி கடந்து வந்த பாதை!
இந்திய அணி இதுவரை நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் கடந்துவந்த பாதை குறித்த சிறு தொகுப்பு ...
-
விராட் கோலி குறித்து மனம் திறந்த சுப்மன் கில்!
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இளைஞர்களை எப்போதும் உற்சாகப்படுத்துவார் என சுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : இந்தியா vs நியூசிலாந்து - வெல்வது யார்?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் வெற்றி வாகையை சூடப்போவது யார்? இந்தியா vs நியூசிலாந்து. ...
-
சர்வதேச கிரிக்கெட் கேப்டன்களின் சம்பளம் குறித்த பட்டியல்!
சர்வதேச கிரிக்கெட் கேப்டன்களில் அதிகம் சம்பளம் வாங்கும் வீரர்களின் டாப் 10 பட்டியலில்..! ...
-
தோனியோ, ரோஹித்தோ கிடையாது இவர்தான் தனது இன்ஸ்பிரேஷன் - மனம் திறந்த சூர்யகுமார் யாதவ்
கிரிக்கெட்டில் இவர் தான் எனது இன்ஸ்பிரேஷன் என இந்திய அணி வீரர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
இவர்கள் இருவரையும் வீழ்த்துவது மிகவும் இயல்பு - முகமது அமீர்
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரை எப்படி வீழ்த்துவது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது அமீர் ஓபனாக பேசியுள்ளார். ...
-
முன்னாள் வீராங்கனைக்கு உதவிய கோலி; சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு!
பிசிசிஐ கூட கண்டுகொள்ளாமல் இருந்த முன்னாள் கிரிக்கெட் வீராங்கனையின் பிரச்னையை இந்திய அணி கேப்டன் வீராட் கோலி தீர்த்துவைத்துள்ளார். ...
-
கோலியா? வில்லியம்சன்னா? என தொடங்கி வார்த்தை போர் புரியும் முன்னாள் வீரர்கள்!
விராட் கோலி குறித்த பேச்சால் ஆஸ்திரேலியாவின் வாகன் மற்றும் பாகிஸ்தானின் சல்மான் பட்டிற்கும் இடையே வார்த்தை போர் உருவாகியுள்ளது. ...
-
வாகனின் சர்ச்சைக்குரிய கருத்தால் கொந்தளிக்கும் ரசிகர்கள்!
விராட் கோலி - கேன் வில்லியம்சன் ஆகியோரை ஒப்பிட்டு முன்னாள் வீரர் மைகேல் வாகன் கூறியுள்ள கருத்து கோலியின் ரசிகர்களை கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
கரோனா நிவாரணம்: ஒற்றை முயற்சியில் சுமார் 11 கோடி நிதி திரட்டிய கோலி!
கரோனாவுக்காக விராட் கோலி, அனுஷ்கா சர்மா இருவரும் இணைத்தெடுத்த நிதி திரட்டும் முயற்சிக்கு எதிர்பார்த்ததை விட ரசிகர்கள் நன்கொடையை வாரி வழங்கியுள்ளனர் ...
-
ஐசிசி தரவரிசை: மீண்டும் மகுடம் சூடிய இந்தியா!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டுள்ள டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி மீண்டும் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24