When virat
விராட் கோலி 100: வாழ்த்து தெரிவித்த விவிஎஸ் லக்ஷ்மண்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி இலங்கை அணிக்கு எதிராக மொகாலி மைதானத்தில் துவங்கும் முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இருப்பதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100-வது டெஸ்ட் போட்டியை விளையாடும் 12-வது வீரர் என்ற பெருமையை பெற உள்ளார்.
அந்த வகையில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான கோலி தற்போது 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இந்த நூறாவது போட்டிக்கான அறிவிப்பு வெளியானதில் இருந்தே அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.
Related Cricket News on When virat
-
IND vs SL, 1st Test: வெற்றியுடன் கணக்கை தொடங்க காத்திருக்கும் இந்தியா!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
விராட் கோலி : 99 டெஸ்ட் போட்டிகளில்‘கிங்’-ன் பயணம் ஓர் பார்வை!
இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலியின் சில அபாரமான ஆட்டங்கள் குறித்து இப்பதிவில் காண்போம். ...
-
விராட் கோலியின் சிறப்பான சதம் இது தான் - ரோஹித் சர்மா
கடந்த 2013இல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விராட் கோலி எடுத்த சதம் தனக்கு மிகவும் பிடித்தமானது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். ...
-
நான் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் என்று நினைக்கவில்லை - விராட் கோலி
நான் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் என நினைக்கவில்லை விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL, 1st Test: ரோஹித் தலைமையில் 100ஆவது போட்டியில் களமிறங்கும் ரோஹித் சர்மா!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை முதல் தொடங்குகிறது. இது விராட் கோலியில் 100வது சர்வதேச டெஸ்ட் ஆகும். ...
-
விராட் கோலியின் நூறாவது டெஸ்டுக்கு இந்திய ஜாம்பவான்களில் வாழ்த்து!
விராட் கோலியின் 100ஆவது டெஸ்டுக்காக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். ...
-
ஐசிசி தரவரிசை : ஏற்ற, இறக்கங்களை சந்தித்த இந்திய வீரர்கள்!
சர்வதேச டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் இந்திய வீரர் கேஎல் ராகுல் மட்டுமே டாப் 10 இடத்தை தக்கவைத்தார். ...
-
ஜாம்பவான்கள் பட்டியலில் இணையும் விராட் கோலி!
இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 38 ரன்களைச் சேர்த்தால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 8ஆயிரம் ரன்களைக் கடப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. ...
-
விராட் கோலியின் 100ஆவது டெஸ்ட் - பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கியது பிசிசிஐ!
விராட் கோலி 100வது டெஸ்ட் போட்டிக்கு 50 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்குவதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
IND vs SL: விராட் கோலிக்கு சிறந்த பரிசை வழங்கவேண்டும் - ஜஸ்ப்ரித் பும்ரா!
விராட் கோலியின் நூறாவது டெஸ்ட் போட்டி குறித்து இந்திய அணியின் துணைக்கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா மனம் திறந்துள்ளார். ...
-
விராட் கோலி எந்த இடத்தில் களமிறங்க வேண்டும் - பிராட் ஹாக் கருத்து!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி எந்த பேட்டிங் ஆர்டரில் விளையாட வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் கருத்து கூறியுள்ளார். ...
-
ரசிகர்களை நெகிழ்ச்சியடை செய்த விராட் கோலி!
மொஹாலியில் வலைப்பயிற்சியில் இருந்த விராட் கோலி, இளம் ரசிகர்களுக்காக செய்த விஷயம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
விராட் கோலியின் 100ஆவது டெஸ்டிற்காக தயாராகும் சிறப்பு ஏற்பாடு!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100ஆவது டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. ...
-
கேஎல் ராகுலின் வளர்ச்சி குறித்து வியந்த விராட் கோலி!
ஐபிஎல் தொடரில் கேஎல் ராகுலின் வளர்ச்சி அபரிவிதமானது என விராட் கோலி வியந்து பாராட்டியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24