Wi cricket
WTC Final: ஸ்காட் போலண்டிற்கு பதிலாக ஹேசில்வுட்டை தேர்வு செய்ய வேண்டும் - ரவி சாஸ்திரி!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 2023-25ஆம் ஆண்டு சீசனுக்கான இறுதிப்போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் முன்னேறியுள்ளன. இவ்விரு அணிகளுக்கு இடையேயான இந்த இறுதிப்போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணியானது பட்டத்தை தக்க வைக்கும் முயற்சியில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் இதுநாள் வரை ஐசிசி தொடர்களில் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் தடுமாறி வரும் தென் ஆப்பிரிக்க அணியானது, இம்முறை இந்த போட்டியில் வெற்றிபெறுவதுடன் வரலாற்றை மாற்றி எழுதும் முனைப்பிலும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.
Related Cricket News on Wi cricket
-
இது எங்களுக்கு மிகவும் தேவையான வெற்றி - ராஜத் பட்டிதார்!
10ஆவது ஓவருக்குப் பிறகு அனைத்து பாராட்டுகளும் பந்து வீச்சாளர்களையேச் சாரும். அவர்கள் காட்டிய துணிச்சல் அபாரமானது என்று ஆர்சிபி அணி கேப்டன் ரஜத் பட்டிதார் தெரிவித்துள்ளார். ...
-
சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் -பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைப்பது யார்?
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
முதல் 10 ஓவர்கள் ஆட்டம் எங்கள் கைகளில் இருந்தது - ரியான் பராக்!
பேட்டிங்கின் போதும் நாங்கள் முதல் 10 ஓவர்களில் ஆதிக்கம் செலுத்தி வெற்றிபெறும் அணியாக இருந்தோம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: ஜோஷ் ஹேசில்வுட் அபாரம்; பெங்களூருவில் முதல் வெற்றியைப் பெற்றது ஆர்சிபி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியுள்ளது. ...
-
சிக்ஸர் அடித்த சூர்யவன்ஷி; பதிலடி கொடுத்த புவனேஷ்வர் குமார் - காணொளி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அனுபவம் வாய்ந்த புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடிப்பாரா ரவீந்திர ஜடேஜா?
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் சிஎஸ்கேவின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சிஎஸ்கேவின் சாதனையை சமன்செய்த ஆர்சிபி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன்களை கடந்ததன் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸின் தனித்துவ சாதனையை சமன்செய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: விராட் கோலி, தேவ்தத் படிக்கல் அரைசதம்; ராயல்ஸுக்கு 206 டார்கெட்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 206 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்த பிட்ச் வழக்கத்திற்கு மாறான முறையில் மாறிவிட்டது - டேனியல் விட்டோரி!
முந்தைய போட்டியை விட நிலைமைகள் மிகவும் வித்தியாசமாக இருந்ததால் நாங்கள் முதலில் பந்து வீச விரும்பினோம் என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பயிற்சியாளர் டேனியல் விட்டோரி தெரிவித்துள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் எம் எஸ் தோனி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியின் மூலம் சிஎஸ்கே அணி கேப்டன் எம் எஸ் தோனி சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
107 மீட்டர் தூர சிக்ஸரை விளாசிய ஹென்ரிச் கிளாசென் - காணொளி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் ஹென்ரிச் கிளாசென் விளாசிய இமாலய சிக்ஸர் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 43ஆவது லீக் போட்டியில் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ரோஹித் சர்மா!
டி20 கிரிக்கெட்டில் 12000 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த உலகின் எட்டாவது வீரர் மற்றும் இரண்டாவது இந்திய வீரர் எனும் பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார். ...
-
சஞ்சு சாம்சனின் உடற்தகுதி குறித்து அப்டேட் வழங்கிய ராகுல் டிராவிட்!
சஞ்சு சாம்சன் எப்போது அணிக்கு திரும்புவார் என்பதற்கான குறிப்பிட்ட காலக்கெடு என்னிடம் இல்லை என்று ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47